லயன் காமிக்ஸ் & முத்து காமிக்ஸ் - ஒரு அறிமுகம் & சந்தா விபரங்கள்!

ஒரு அறிந்த முகத்தின் அறிமுகம்: இரும்புக்கை மாயாவிக்கு தமிழ்நாட்டில் அறிமுகம் தேவையில்லை தான். ஆனால், அவரது கதைகளை மட்டுமல்ல - பல்வேறு அயல...