tag:blogger.com,1999:blog-1023092061963131667.post1331892915664397282..comments2023-10-30T17:59:05.116+05:30Comments on BLADEPEDIA: மறக்கப்பட்ட மனிதர்கள் - 3 - ஒரு தேடலின் முடிவில்...!Karthik Somalingahttp://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-1023092061963131667.post-78732691879347744792014-09-07T16:10:28.295+05:302014-09-07T16:10:28.295+05:30Just finished reading this story ( after third att...Just finished reading this story ( after third attempt - not because this story was boring instead after first reading got interrupted I forgot this book ).

To understand the ending I came here and read your post. Thanks.Anonymoushttps://www.blogger.com/profile/05583178524355675874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-69578988183655277052013-11-20T17:43:22.838+05:302013-11-20T17:43:22.838+05:30என்னுடைய பதிவுகளைப் படிப்பது ஒருபுறம் இருக்கட்டும்...என்னுடைய பதிவுகளைப் படிப்பது ஒருபுறம் இருக்கட்டும்! முதலில் ஒசிசு புத்தகத்தை படித்தீர்களா?! :DKarthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-16449697311584079742013-11-20T17:41:56.483+05:302013-11-20T17:41:56.483+05:30//இங்கேயும் "நீயா நானா" (:)) போட்டிக்கு ...//இங்கேயும் "நீயா நானா" (:)) போட்டிக்கு போகாம கிராபிக் நாவல்கள் பத்திய சில REAL FACTS சொல்லனும்.//
:D

அருமையான கருத்துக்கள் விஸ்கி! உங்களுடைய நாலாவது பாயிண்டுக்கு மட்டும் சின்னதாக ஒரு நீயா நானா! ;) வாசகர்கள் இது போன்ற கதைகளை ஏற்கும் வரை காத்திருக்க வேண்டும் என்பது எல்லாம் சரி வராது என்றே தோன்றுகிறது! :) "எக்ஸ்பீரியன்ஸ் உள்ளவர்களுக்கு மட்டுமே எங்கள் கம்பெனியில் வேலை தருவோம்" என்று Freshers-களிடம் சொல்லுவதைப் போலத் தான் இதுவும்! :-D

எனவே, படிக்கப் படிக்கத் தான் பிடிக்கும் எ.எ.க! :)Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-71868516784910334782013-11-19T19:48:59.627+05:302013-11-19T19:48:59.627+05:30அருமை நண்பரே ....
இன்னும் இந்த மூன்று பதிவையும் ம...அருமை நண்பரே ....

இன்னும் இந்த மூன்று பதிவையும் முழுமையாக இன்னும் படிக்கவில்லை. மேலோட்டமாக பார்க்கும் பொழுதே உங்களது உழைப்பு தெரிகிறது ... (இதில் தொடரும் வேறு :)

தொடரட்டும் உங்கள் பணி ...

திருப்பூர் ப்ளுபெர்ரி (எ) நாகராஜன் திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் https://www.blogger.com/profile/05131297013769474701noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-46293581768233812872013-11-19T16:45:10.714+05:302013-11-19T16:45:10.714+05:30கலக்கலா கிராப்பிக் நாவலுக்கு மூணு ( +1 ) பதிவ DEDI...கலக்கலா கிராப்பிக் நாவலுக்கு மூணு ( +1 ) பதிவ DEDICATE பண்ண உங்களோட ஆர்வத்த பாராட்டாம இருக்க முடியல. அருமையான உழைப்பு நண்பா! : )!

இங்கேயும் "நீயா நானா" (:)) போட்டிக்கு போகாம கிராபிக் நாவல்கள் பத்திய சில REAL FACTS சொல்லனும்.

1.ஆசிரியர் வரலாறு சம்மந்தம தொடர்ந்து ரெண்டு கதைகள் விட்டது தப்பு. நம்ம வாசகர்கள் மத்தியில கிராபிக் நாவல்கள்னாலே ஏதோ சினிமாவுக்கு முன்னாடி பாக்கற ஆவணப்படம் மாதிரியான எண்ணம் ஏற்ப்பட்டிடுச்சு. எப்படா படத்த போடுவாங்கன்னு பக்கங்கள வேகவேகமா புரட்டி அப்படி ஒன்னும் கிடையாதுங்கறபோது சலிச்சு போறாங்க.

2. நார்மல் கதைகள ஒரு சின்ன கேப் விட்டு எவ்வளவு தடவை படிச்சாலம் சுவராஸ்யம் இருக்கும். இது போன்ற வரலாறு சம்மந்தப்பட்ட எதார்த்த கதைகள ஆர்வம் இருக்கறவங்க ஒரு தடவை படிக்கலாம். மசாலா வறட்சி காரணமா மறுமுறை படிக்க ஆர்வம் இருக்காது.

3.வரலாற்று கதைகள்னாலே சோகம் ததும்பி வழியற கதைய மட்டும் எப்பவும் எடுத்துக்கறாங்க. "THERE AFTER THEY LIVED HAPPILY " மாதிரியான வரலாற்று கதைகள பத்தி யாரும் அதிகம் ஆர்வம் காட்டுவதில்லை. (ஏன் இப்படி...???)

4.காமிக்ஸ் என்ற இந்த ஊடகம் HYPER IMAGINATIVE FICTION களுக்கு ஏற்றது. இதன் பலமும்/ இதில் பெரும்பான்மையானவர்களின் எதிர்பார்ப்பும் அது தான். இதில் இது போன்ற எதார்த்த கதைகளை பதிப்பிப்பது தற்போது VERY EARLY ஆகா தோன்றுகிறது. இன்னமும் நமது வாசகர் வட்டம் இந்த மாதிரி கதைகளை உள்வாங்க முதிர்ச்சி அடையவேண்டும்.

FACTS APART....: ) , இந்த புத்தகம் ஒரு அருமையான கால பதிவு பொக்கிஷம். உங்க REFERENCE LINKS அருமை/சுவை.

கேமிராவும் கையுமா சுவடுகளை தேடிப்போன வலோனின் கதைய அருமைய சொல்லீட்டீங்க...கிபோர்டும் கையுமா உக்காந்து புத்தகத்தை டாப் டு பாட்டம் பிரிச்செடுக்கப்போற கார்த்தியின் கதைய எப்போ சொல்ல போறீங்க??? இங்கே எங்களுக்க செலவில்லாம ஒரு கிராபிக் நாவல் கிடைக்கப்போகுது! : )!
ரவீhttps://www.blogger.com/profile/15335877779323447563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-60031425053023552392013-11-19T08:10:20.274+05:302013-11-19T08:10:20.274+05:30வித்தியாசமான கோணத்திலே படிச்சா, கண்வலி தான் வரும்!...வித்தியாசமான கோணத்திலே படிச்சா, கண்வலி தான் வரும்! ;)Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-10049789902620120302013-11-18T22:13:05.405+05:302013-11-18T22:13:05.405+05:30நானும் மூனு பதிவா 'இவர் நாம படிச்ச கதையைத் தாண...நானும் மூனு பதிவா 'இவர் நாம படிச்ச கதையைத் தாண்டி ஏதோ ஒரு வித்தியாசமான கோணத்திலே புலனாய்வு பண்ணி கதை சொல்லப் போறார்'னு காத்திருந்தால்...
// I wanted to improve my narrative skills! :-D //
அப்படீன்னு போட்டீங்களே ஒரு போடு!
இதுக்குப் பாய் விரிச்சு விட்ட மாதிரி மூனு பதிவு; நாலாவது பதிவுக்கு ஒரு விளம்பர விடுமுறை வேறு! கிர்ர்ர்...

ஆனாலும் உங்க நோக்கம் நிறைவேறிட்ட மாதிரிதான் இருக்கு! உங்களைப் பாராட்டாமல் இருக்க என்னை நான் ரொம்பவே கன்ட்ரோல் பண்ண வேண்டியிருக்கே! :)

Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-5330406727044817922013-11-18T18:48:16.656+05:302013-11-18T18:48:16.656+05:30//ப்ரெஞ்ச் அரசு “அணி மாறிய வீரர்களை திருத்தவேண்டும...//ப்ரெஞ்ச் அரசு “அணி மாறிய வீரர்களை திருத்தவேண்டும் ” என்றும் அதை கார்பின் என்ற அதிகாரி தனது சொந்தவிருப்புவெறுப்புகாக பின்பற்றவில்லை என்றும் கதாயசிரியர் கூறி இருப்பது வலோன் போன்ற நிலை இந்த காமிக்ஸ் மூலம் அவருக்கு ஏற்படாமல் இருப்பதற்காக இருக்குமோ என்று எண்ணவைத்தது//

அட! இந்த வாக்கியத்தின் அர்த்தம் சட்டென எனக்கு விளங்கவில்லை, இப்போது புரிகிறது! ஒருவேளை அப்படியும் இருக்கலாமோ?!! கருத்து சுதந்திரத்திற்கு பெயர் போன ஃபிரான்ஸ் போன்ற மேலை நாடுகளிலேயே, இந்தக் கதி என்றால்; இப்படி ஒரு பொலிடிகல் த்ரில்லர் இந்தியாவில் வெளியானால், அதை எழுதியவரின் கதி என்னவாகும் என்பதையும் சிந்திக்க வேண்டி இருக்கிறது!!!Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-12476125959181431562013-11-18T18:39:40.367+05:302013-11-18T18:39:40.367+05:30மிக்க நன்றி பகவான் ஜீ!மிக்க நன்றி பகவான் ஜீ!Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-53138461727056879962013-11-18T18:30:00.635+05:302013-11-18T18:30:00.635+05:30# வாய்ப்புக்கள் (ஓரளவுக்கு பலமாக) இருக்கின்றன! ;-)...# வாய்ப்புக்கள் (ஓரளவுக்கு பலமாக) இருக்கின்றன! ;-)#
வேண்டிய பலம் விரைவில் பெற வாழ்த்துக்கள் !
Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-85837129016740727702013-11-18T18:14:46.512+05:302013-11-18T18:14:46.512+05:30ரமேஷ், மன்னிப்பு கேட்பது எல்லாம் இங்கே அவசியப் படா...ரமேஷ், மன்னிப்பு கேட்பது எல்லாம் இங்கே அவசியப் படாத ஒன்று! உண்மையில், நீங்களும் சரி, என்னுடன் இந்தக் கதை பற்றி விவாதித்த மற்ற வலைப்பூ / ஃபேஸ்புக் நண்பர்களும் சரி - கதையை முழுமையாக புரிந்து கொள்ள எனக்கு நிச்சயம் உதவியிருக்கிறீர்கள். உண்மையில், சென்ற பதிவில் நீங்கள் இட்ட பின்னூட்டங்களைத் தொடர்ந்து, அப்பதிவில் "கார்பின்" மீது சந்தேகம் ஏற்படும்படியான வாக்கிய அமைப்புக்களை முற்றிலுமாக நீக்கி விட்டேன்! ஏனெனில், அது இரண்டாம் பாகத்தின் இறுதியில் மட்டுமே வெளிப்பட வேண்டிய ஒன்று! இப்போது யாராவது, இந்தத் தொடர் பதிவை முழுமையாக படிக்கும் பட்சத்தில் (பொறுமையாக படிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கில்லை :D), கதையில் உள்ளது போலவே, சஸ்பென்ஸ் இறுதிவரை வெளிப்படாமல் இருக்கும்! அந்த வகையில் நான் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்! :)

//கார்பினின் சொட்டைத்தலை, மீசை மர்மத்தை illustration-ன் inconsistency-ஆகப் பார்க்கும்பட்சத்தில்//
அதற்கும் ஒரு விளக்கம் கைவசம் உள்ளது! :D அது, அனேகமாக அடுத்த பதிவில்! இப்போதைக்கு ஓரிரு வாரங்கள் கமர்சியல் ப்ரேக்!!! ;)Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-25646465982009322302013-11-18T17:46:51.904+05:302013-11-18T17:46:51.904+05:30கார்த்திக், சென்ற பதிவில் வந்த என்னுடைய குழப்பக்கு...கார்த்திக், சென்ற பதிவில் வந்த என்னுடைய குழப்பக்குறுக்கீடுகளை மன்னிக்கவும்! I really have to apologize for that! புத்தகத்தை மறுபடியும் படித்தபோது அப்படி ஒன்றும் நிறைய open ends இருப்பதாகத் தோன்றவில்லை!

கார்பினின் சொட்டைத்தலை, மீசை மர்மத்தை illustration-ன் inconsistency-ஆகப் பார்க்கும்பட்சத்தில் கதை நீங்கள் explain பண்ணியதுபோல straight-ஆகதான் உள்ளது. Keep up the goodwork!

( அப்பாடா! )ரமேஷ் குமார், கோவைhttps://www.blogger.com/profile/02732251940266113569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-79542353479653087622013-11-18T17:34:41.236+05:302013-11-18T17:34:41.236+05:30நீண்ட கருத்திற்கு, நன்றி நண்பரே! புத்தகத்தில் விடு...நீண்ட கருத்திற்கு, நன்றி நண்பரே! புத்தகத்தில் விடுபட்ட சில குறிப்புகளுடன், இங்கு கதையை மட்டுமே சொல்லி இருக்கிறேன்! விமர்சனத்திற்குள் இன்னும் செல்லவில்லை! :)Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-51184324301937416512013-11-18T17:32:49.943+05:302013-11-18T17:32:49.943+05:30I don't usually spend this much time on any bo...I don't usually spend this much time on any book! But, there is a reason behind doing that now! ;)

and the reason is...

I wanted to improve my narrative skills! :-DKarthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-57729544686903827062013-11-18T17:30:15.246+05:302013-11-18T17:30:15.246+05:30நன்றி செந்தில்!நன்றி செந்தில்!Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-38443751834405533292013-11-18T17:25:56.299+05:302013-11-18T17:25:56.299+05:30சூப்பர் கார்த்திக்! கிராபிக் நாவலை விமர்சனம் செய்வ...சூப்பர் கார்த்திக்! கிராபிக் நாவலை விமர்சனம் செய்வது என்ற விசயத்தை தாண்டி உண்மை நிகழ்வுகளையும், இன்றைய அரசியல் வன்முறைகளையும், மீடியாக்களின் பொறுப்பின்மையும் (எல்லா நாடுகளுக்கும் இது பொருந்தும்) வாசகருக்கு புரியவைத்ததற்கு நன்றி! ஆனால் ப்ரெஞ்ச் அரசு “அணி மாறிய வீரர்களை திருத்தவேண்டும் ” என்றும் அதை கார்பின் என்ற அதிகாரி தனது சொந்தவிருப்புவெறுப்புகாக பின்பற்றவில்லை என்றும் கதாயசிரியர் கூறி இருப்பது வலோன் போன்ற நிலை இந்த காமிக்ஸ் மூலம் அவருக்கு ஏற்படாமல் இருப்பதற்காக இருக்குமோ என்று எண்ணவைத்தது! வாழ்த்துக்கள்! இனி 2014ல் பல வகை விமர்சன ஆராய்ச்சி கட்டுரைகள் நீங்கள் எழுதுவீர்கள் என பட்சி சொல்கிறது!SIVAKUMARhttps://www.blogger.com/profile/13199748021379764389noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-42198371627094465042013-11-18T17:11:34.520+05:302013-11-18T17:11:34.520+05:30கார்த்தி, இப்டி எல்லாம் பண்ணி, +6 GNன +24 ஆக்கிடுவ...கார்த்தி, இப்டி எல்லாம் பண்ணி, +6 GNன +24 ஆக்கிடுவீங்க போல இருக்கே ... இருங்க ஒரு தலைவர் உங்கள பார்க்க வர்றாராம் ? லெட்டர் போடுவார் :-) :-)

Man, so much patience to enjoy this book. Some one is gonna ********* ! :-)Raghavanhttps://www.blogger.com/profile/11419840811862274702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-27837512081388500322013-11-18T16:48:45.890+05:302013-11-18T16:48:45.890+05:30அருமையான பதிவு ! தங்கள் பணி சிறப்பாக தொடரட்டும் !அருமையான பதிவு ! தங்கள் பணி சிறப்பாக தொடரட்டும் !senthilwest2000@ Karumandabam Senthilhttps://www.blogger.com/profile/01662135802890958543noreply@blogger.com