tag:blogger.com,1999:blog-1023092061963131667.post1731490886633868478..comments2023-10-30T17:59:05.116+05:30Comments on BLADEPEDIA: துப்பாக்கி - தூங்கும் தீவிரவாதிகள்!Karthik Somalingahttp://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-1023092061963131667.post-61764260428579190282012-11-22T16:05:08.991+05:302012-11-22T16:05:08.991+05:30ரொம்ப எதிர்பார்த்து போய் ஏமாந்திருக்கீங்க! நீங்க ர...ரொம்ப எதிர்பார்த்து போய் ஏமாந்திருக்கீங்க! நீங்க ரொம்ப எதிர்பார்க்கக் கூடாதுங்கறதுக்காக விமர்சனதுலே நெறைய ஹின்ட்ஸ் கொடுத்திருக்கேனே! :) நீங்க என் விமர்சனத்தை சரியாய் புரிஞ்சுக்கலைன்னு நெனைக்கறேன், ஆங்! ;) :) :)

// ரூ. 1120/- க்கு வவுச்சர் அனுப்புகிறேன்//
ரொம்ப தாங்க்ஸ்ங்க.. :) கிஃப்ட் வவுச்சர்தானே! அதை வச்சு எனக்கு வேண்டியதை வாங்கிக்கிறேன்! :DKarthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-60911981906719040682012-11-22T14:00:16.185+05:302012-11-22T14:00:16.185+05:30வழக்கம்போல அதே விஜய் படம். புதுசாகவும், மலைப்பாகவு...வழக்கம்போல அதே விஜய் படம். புதுசாகவும், மலைப்பாகவும் ஏதும் இல்லை. தன் தங்கை அல்லது தன் குடும்பம் பிரச்னை இல்லாமல் வாழவேண்டும் என்பதற்காக 10, 15 ரவுடிகளை தேடிபோய் கொல்வார் (படம் பார்க்கும் நம்மையும்தான்). துப்பாக்கியில் நாட்டுக்காக தீவிரவாதிகளை தேடிப்போய் கொள்கிறார், அவ்வளவுதான்.

அப்புறம் கார்த்திக், ரூ. 1120/- க்கு வவுச்சர் அனுப்புகிறேன், பேங்க் ல டெபாசிட் பண்ணிடுங்க. போக்கிரிக்கு பிறகு விஜய் படத்துக்கு உங்க விமர்சனத்தை படித்து, நம்ம்பி குடும்பத்துடன் போனேன். P.Karthikeyanhttps://www.blogger.com/profile/05803297009872987259noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-67242722613756109442012-11-20T18:50:26.482+05:302012-11-20T18:50:26.482+05:30அட நீங்க வேற! நல்ல விமர்சனம் பண்ணாலும் திட்டுறாங்க...அட நீங்க வேற! நல்ல விமர்சனம் பண்ணாலும் திட்டுறாங்க, கெட்ட விமர்சனம் பண்ணாலும் திட்டுறாங்க! :D Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-75275305596982480782012-11-20T18:45:38.622+05:302012-11-20T18:45:38.622+05:30துப்பாக்கி நேற்று பார்த்து விட்டேன் நண்பா! நல்ல வி...துப்பாக்கி நேற்று பார்த்து விட்டேன் நண்பா! நல்ல விமர்சனம் கொடுத்திருக்கிங்க! jscjohnyhttps://www.blogger.com/profile/14833625156173265428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-621260685003553682012-11-20T12:59:43.614+05:302012-11-20T12:59:43.614+05:30என்னுடைய பில்லா 2 விமர்சனத்தை முழுதாய் படிக்காததன்...என்னுடைய பில்லா 2 விமர்சனத்தை முழுதாய் படிக்காததன் விளைவுதான் இது என்று நினைக்கிறேன்! "அஜீத் எனக்கு பிடித்தமான நடிகர்களில் ஒருவர்" என்று மட்டுமே சொல்லியிருக்கிறேன், Fan அல்ல!!! அந்த வார்த்தையை பார்த்ததும் திரு.செல்வன் திட்டுவதற்கு ஓடோடி வந்து விட்டார் போல! முழு விமர்சனத்தையும் படித்திருந்தால் பில்லாவையும் வாரிய உண்மை அவருக்கு புரிந்திருக்கும். விடுங்கள் நண்பரே!Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-66271401046771716262012-11-20T11:44:55.137+05:302012-11-20T11:44:55.137+05:30மேலே உள்ள கருத்துரையில் தங்களின் ஆங்கிலத்திறமையைப்...மேலே உள்ள கருத்துரையில் தங்களின் ஆங்கிலத்திறமையைப் பார்த்தால் தாங்கள் படித்தவர் என்றே தெரிகிறது.!

பொது இடத்தில், முன்பின் அறிமுகம் இல்லாத ஒருவருக்கு எதிராக கண்ணியக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்துவதுதான் தாங்கள் பெற்ற கல்வியால் தாங்கள் கற்ற பண்பா?

பதிவை விமர்சிக்க தங்களுக்கு முழு உரிமையுண்டு, பதிவிட்டவரை விமர்சிக்க தங்களுக்கு துளியும் உரிமையில்லை என்பதை உணருங்கள்! பொது இடங்களில் வார்த்தை உபயோகத்தை கட்டுப்படுத்தும் பண்பை வழங்காத தங்களின் கல்வியை நினைத்தால் வருத்தம்தான் வருகிறது.!

இதுபோன்ற சகித்துக்கொள்ள முடியாத கருத்துரைகளை இங்குமட்டுமல்ல, எங்கும் பதிவு செய்வதை முடிந்த மட்டும் தவிருங்கள்! புரிதலுக்கு நன்றி!

# i don't want to argue more about this issue and moreover i'm not ajith fan.MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-76035336883952668262012-11-20T00:09:51.827+05:302012-11-20T00:09:51.827+05:30Dai bladepedia admin, enna daa vijayaa varu varu v...Dai bladepedia admin, enna daa vijayaa varu varu vararaa pathaaa than puriuthu.... nee oru ajith sombanu.... thu onoda bloga padichen paru...selvanhttps://www.blogger.com/profile/00574754589687439775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-61306987826845009242012-11-19T23:20:44.020+05:302012-11-19T23:20:44.020+05:30Only for "varalatrusuvadugal and Karthik"...Only for "varalatrusuvadugal and Karthik" who commented here. First of all understand REAL LIFE only have LOGIC. REEL LIFE don't have any LOGIC. Before commenting on vijay movies. Answer the below question.

1.Generally in 100% of movies how a hero or his family life story or number of days or number of instance is completing within 2.30 minutes (movie time) ?

Answer me with LOGIC, then proceed talking about any movies in your life time.

selvanhttps://www.blogger.com/profile/00574754589687439775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-48210622946655636202012-11-19T18:02:08.559+05:302012-11-19T18:02:08.559+05:30பாக்லாம் பாக்லாம்! :) அப்பத்தான் சுறா மாதிரி படம் ...பாக்லாம் பாக்லாம்! :) அப்பத்தான் சுறா மாதிரி படம் இனிமே வராம இருக்கும்! :DKarthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-37497240680893385602012-11-19T17:48:22.036+05:302012-11-19T17:48:22.036+05:30ஆக மொத்தத்தில் படம் பார்க்கலாம் அப்படித்தானே அண்ண...ஆக மொத்தத்தில் படம் பார்க்கலாம் அப்படித்தானே அண்ணே :))

Cibiசிபிhttps://www.blogger.com/profile/12228092655452440434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-22351860755320170752012-11-18T14:21:04.089+05:302012-11-18T14:21:04.089+05:30varalatrusuvadugal@gmail.comvaralatrusuvadugal@gmail.comMARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-9435004734929258822012-11-18T14:17:46.986+05:302012-11-18T14:17:46.986+05:30//Da mo zu shi//
நன்றி!
உங்களுக்கு எனது ஈமெயில் ...//Da mo zu shi//
நன்றி!

உங்களுக்கு எனது ஈமெயில் ஐடி கொடுப்பதில் என்ன தயக்கம் இருந்திட முடியும்?! :) அனுப்பியிருக்கிறேன்!!!

Oops... I sent it to "suvadugal@gmail.com" or is it varalatrusuvadugal@gmail.com?!Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-28040831520408046592012-11-18T14:14:37.799+05:302012-11-18T14:14:37.799+05:30kindly forward me your email ID to varalatru suvad...kindly forward me your email ID to varalatru suvadugal@gmail.com

Important Note: if you wish.. :) :)MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-7209389349743567272012-11-18T14:11:50.964+05:302012-11-18T14:11:50.964+05:30படத்தின் பெயர், Da mo zu shi,
என் நண்பன் அனுப்பிய...படத்தின் பெயர், Da mo zu shi,

என் நண்பன் அனுப்பிய இணைப்புகள் தற்போது செயல்படவில்லை.. youtube-இணைப்புகள் நீக்கப்பட்டிருக்கிறது, CD கிடைத்தால் வாங்கி பாருங்கள்....MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-31100071834190356452012-11-18T13:34:55.855+05:302012-11-18T13:34:55.855+05:30/////போதிதர்மர் பற்றிய சீன படங்களா?! அவர் உள்ளூர் .../////போதிதர்மர் பற்றிய சீன படங்களா?! அவர் உள்ளூர் சீன ஆள்தான் என்று டிராகன் மேல் அடித்து சத்தியம் செய்திருப்பார்களே?///

ஹா ஹா...அவர்கள் ஒன்றும் நம்மவர்களை போல் அல்ல கார்த்திக்.. அவர்கள் நேர்மையானவர்களே....
அந்த படங்கள் பற்றிய இணைப்பு என் மின்னசலில் இருந்தது....செக் செய்து பார்த்துவிட்டு உங்களுக்கு மின்னஞ்சல் செய்கிறேன்!MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-67167288729378851222012-11-18T13:22:14.711+05:302012-11-18T13:22:14.711+05:30//சீன படங்கள் வெகு சமீபத்தில் தான் காண கிடைத்தது//...//சீன படங்கள் வெகு சமீபத்தில் தான் காண கிடைத்தது//
போதிதர்மர் பற்றிய சீன படங்களா?! அவர் உள்ளூர் சீன ஆள்தான் என்று டிராகன் மேல் அடித்து சத்தியம் செய்திருப்பார்களே?! ;) அவை என்ன படங்கள் வசு?

வசு - இனிமே உங்க பேர் இதான்! :) :) :)Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-35117239170711534222012-11-18T13:17:39.610+05:302012-11-18T13:17:39.610+05:30போதிதர்மரை பற்றி சில விக்கி கட்டுரைகளில் மட்டுமே ப...போதிதர்மரை பற்றி சில விக்கி கட்டுரைகளில் மட்டுமே படித்து தெரிந்திருந்த எனக்கு அவரை திரையில் பிரன்மாண்டமாக காட்டியிருப்பார்கள் என்று நம்பி சென்ற படம் 7-ஆம் அறிவு. கடைசியில் சீன படங்களில் காட்டிய அளவிற்கு கூட ஏ.ஆர்-காட்டவில்லை என்பதை உணர்ந்த பொது கடுப்பு ஆனது தான் மிச்சமானது. (சீன படங்கள் வெகு சமீபத்தில் தான் காண கிடைத்தது)

இந்த படத்திலையும் ஒரு நன்மை என்னென்னா மிகச்சிலருக்கே தெரிந்த போதிதர்மரை பற்றி நிறைய பேருக்கு தெரிய வைத்த அருமையான படம்.MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-68411194031413585632012-11-18T13:10:02.019+05:302012-11-18T13:10:02.019+05:307-ஆம் அறிவு இன்னும் பார்க்கவில்லை. சமீபத்தில் அதன்...7-ஆம் அறிவு இன்னும் பார்க்கவில்லை. சமீபத்தில் அதன் முதல் சில காட்சிகளை (டாக்குமென்ட்ரி!) பார்த்தேன். அப்புறம் சீன அதிகாரிகள் டோங் லீயை கூப்பிட்டு இந்தியா இஸ் அவர் எனிமி என்ற ரீதியில் மொக்கை ஆங்கிலத்தில் திட்டம் போடும் இடத்தில் தாங்க முடியாமல் சானல் மாற்றி விட்டேன்! :)Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-10144992170912467222012-11-18T13:01:28.452+05:302012-11-18T13:01:28.452+05:30ரொம்ப நாளுக்கு பிறகு.....சரியாய் சொல்லனும்னா ஒரு வ...ரொம்ப நாளுக்கு பிறகு.....சரியாய் சொல்லனும்னா ஒரு வருசத்துக்கு பிறகு தியேட்டர்ல படம் பார்க்க போனேன். விஜய் படம் என்பதால் அல்ல....a.r. murugadoss படம் என்பதால்....

a.r-ஆரின் ஏனைய படங்களோடு ஒப்பிடும் பொது 7-ஆம் அறிவு-விலேயே சொதப்பிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும் என்றாலும் இந்த படத்தில் தனது பழைய திறனை காட்டியிருப்பார் என்று நம்பினேன் :(

ஒரு வேலை a.r. murugadoss-க்கு தற்போது கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ் குமார் நாவல் படிக்க கிடைப்பதில்லையோ என்னவோ?

a.r-ஆரின் மிகப்பிரம்மாண்ட வெற்றிப்படமான 'ரமணா' ராஜேசின் 'சிகப்பு வட்டத்திற்குள் சிந்துஜா' நாவலை தழுவியது என்று முழுவதும் கூற முடியாவிட்டாலும் கூட அதில் வரும் ஆஸ்பிட்டல் சீன் அப்பிடியே அந்த நாவலில் இருக்கும் என்பதும் இங்கே குறிப்பிடதக்கது.MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-10199042427677412192012-11-18T12:09:24.246+05:302012-11-18T12:09:24.246+05:30இதை விமர்சனத்துடன் இணைத்து விட்டேன்! :)இதை விமர்சனத்துடன் இணைத்து விட்டேன்! :)Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-85113964570077437752012-11-18T11:39:04.781+05:302012-11-18T11:39:04.781+05:30அவ்வ்வ்வவ்வ்வ்...முடியலை :)அவ்வ்வ்வவ்வ்வ்...முடியலை :)MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-61573855614233319522012-11-18T11:36:37.864+05:302012-11-18T11:36:37.864+05:30>>>கூகிள் பாட்டுலே இருந்தா மட்டும் போதாது...>>>கூகிள் பாட்டுலே இருந்தா மட்டும் போதாது மேப்பையும் காட்டிருவோம்னு நெனைச்சுட்டார் போல :)<<<

ஹா ஹா ஹா...இருக்கலாம் :) :)MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-15740176741729320692012-11-18T11:34:51.351+05:302012-11-18T11:34:51.351+05:30நம்ம விஜய்தான் Rubik's Cube trained profession...நம்ம விஜய்தான் Rubik's Cube trained professional ஆச்சே, கவனிக்கலையா நீங்க?! ;)Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-67032008417903629202012-11-18T11:30:41.994+05:302012-11-18T11:30:41.994+05:30for code breaking, there are secret department ser...for code breaking, there are secret department services in every country and there are trained professionals...they can only decode the secret words and secret maps. MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-60983019032802704582012-11-18T11:26:23.936+05:302012-11-18T11:26:23.936+05:30இவ்வளவு ஏன், விஜய்கிட்ட இருக்குற தீவிரவாதியோட சாட்...இவ்வளவு ஏன், விஜய்கிட்ட இருக்குற தீவிரவாதியோட சாட்டெலைட் போனை வச்சே, அவர் இருக்குற இடத்த வில்லன் ஈசியா கண்டு பிடிச்சிருக்கலாமே!

//code breaking scene//
கூகிள் பாட்டுலே இருந்தா மட்டும் போதாது மேப்பையும் காட்டிருவோம்னு நெனைச்சுட்டார் போல :)Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.com