tag:blogger.com,1999:blog-1023092061963131667.post2960164582903598282..comments2023-10-30T17:59:05.116+05:30Comments on BLADEPEDIA: ஹரிதாஸ் - அர்த்தமுள்ள தமிழ் படம்!Karthik Somalingahttp://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-1023092061963131667.post-4352127682587929922013-03-14T18:56:48.806+05:302013-03-14T18:56:48.806+05:30:):)Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-57302062946559012422013-03-14T13:07:28.603+05:302013-03-14T13:07:28.603+05:30பதிவர்களைப் பார்த்து அல்ல! ;)பதிவர்களைப் பார்த்து அல்ல! ;)Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-39433683582841766522013-03-14T12:59:02.129+05:302013-03-14T12:59:02.129+05:30நல்ல படம் என்று கேள்வி. உங்கள் விமர்சனம் ஆமாம் என்...நல்ல படம் என்று கேள்வி. உங்கள் விமர்சனம் ஆமாம் என்கிறது. பார்க்கிறேன்.

குழப்பக் குறிப்பு - பிரபல பதிவர்களின் பதிவுகளைப் படித்து விட்டு அதே மாதிரி எழுத ட்ரை பண்ணி இருக்கிறீர்களா ? :D
Anonymoushttps://www.blogger.com/profile/16760133578366786091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-90934534063108542722013-03-13T20:44:56.576+05:302013-03-13T20:44:56.576+05:30புரிந்தது!
நன்றி, கார்த்திக்!புரிந்தது!

நன்றி, கார்த்திக்!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-84566316995312383902013-03-13T14:15:41.706+05:302013-03-13T14:15:41.706+05:30பாருங்கள் ராம்!பாருங்கள் ராம்!Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-43078381666142893392013-03-13T14:12:44.383+05:302013-03-13T14:12:44.383+05:30தாராளமாக பரிந்துரைக்கலாம்! நிச்சயமாக இது ஒரு நம்பி...தாராளமாக பரிந்துரைக்கலாம்! நிச்சயமாக இது ஒரு நம்பிக்கையூட்டும் படம்தான்! ஆட்டிசம் மிகவும் சென்சிடிவ் ஆக கையாளப்பட்டுள்ளது, புண்படுத்தும் காட்சிகள் இல்லை. க்ளைமேக்ஸ் நீங்கள் யூகிக்கும் கோணத்தில் அல்ல! மாறாக துப்பாக்கி எடுத்தவன் துப்பாக்கியால்... புரிந்திருக்கும் என நினைக்கிறேன்!Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-46133956663854474812013-03-13T14:06:25.993+05:302013-03-13T14:06:25.993+05:30என் நெருங்கிய நண்பனின் குழந்தைக்கும் ஆட்டிசம் உண்ட...என் நெருங்கிய நண்பனின் குழந்தைக்கும் ஆட்டிசம் உண்டென்பதால், இப்படத்தைப் பார்க்கச் சொல்லி முன்மொழியலாமா? ஒரு பாதிக்கப் பட்ட சிறுவனின் தந்தையாக அவர் இப்படத்தைப் பார்த்தால் பிரயோஜனப் படுமா? அல்லது எதிர்மறை எண்ணங்களை ஏற்படுத்துமா?

விளக்கம் ப்ளீஸ்...Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-43774415198431913882013-03-13T11:41:47.737+05:302013-03-13T11:41:47.737+05:30நான் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் இது.நான் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் இது.RAMG75https://www.blogger.com/profile/12645938745575188062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-33837545670264124442013-03-13T09:10:35.926+05:302013-03-13T09:10:35.926+05:30தகவல்களுக்கு நன்றி தனபாலன் சார்!தகவல்களுக்கு நன்றி தனபாலன் சார்!Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-69842525086648371692013-03-13T09:09:57.594+05:302013-03-13T09:09:57.594+05:30DVD-யில் பார்த்தாலும் அதே முடிவுதான்! இதெல்லாம் ஒர...DVD-யில் பார்த்தாலும் அதே முடிவுதான்! இதெல்லாம் ஒரு காரணமா?!!! :)Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-67892354125958844722013-03-13T09:09:01.908+05:302013-03-13T09:09:01.908+05:30அவசியம் பாருங்கள் ஸ்டாலின்!அவசியம் பாருங்கள் ஸ்டாலின்!Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-68279111655205998662013-03-13T09:08:35.680+05:302013-03-13T09:08:35.680+05:30படம் முடியறதுக்கு பத்து நிமிஷம் முன்னாடி எழுந்து வ...படம் முடியறதுக்கு பத்து நிமிஷம் முன்னாடி எழுந்து வந்துருங்க! ஒண்ணும் கெட்டுப் போயிடாது!Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-49710870998992637962013-03-13T09:07:19.867+05:302013-03-13T09:07:19.867+05:30நன்றி சீனு! மிஸ் செய்ய வேண்டாம்!நன்றி சீனு! மிஸ் செய்ய வேண்டாம்!Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-74397022900829045192013-03-13T09:05:46.987+05:302013-03-13T09:05:46.987+05:30கேபிள் சங்கர் படம் வெளியாவதற்கு முன்பே பார்த்து வி...கேபிள் சங்கர் படம் வெளியாவதற்கு முன்பே பார்த்து விட்டு விமர்சனம் எழுதினார், ஃபிலாசபி பிரபாகரன் படம் வெளியான வாரமே பார்த்து விட்டார்; ஆனால் பல பிரபல பதிவர்கள் இதுவரை விமர்சனமும் போடவில்லை - படம் பார்த்தார்களா என்றும் தெரியவில்லை - என இப்படி எல்லாம் குறிப்பிட்டு கூட எழுதலாம்தான்!!! ஆனால் பிரச்சினை அது இல்லையே?! இது பதிவர்கள் பற்றிய பொதுவான கமெண்ட் இல்லையே?

பெரும்பான்மையைப் பற்றிப் பேசும்போது பொதுப்படையாகத்தானே பேச முடியும்? இந்தப் பதிவிலேயே நிறைய பேர், 'டிராஜடியா? அப்ப பாக்கறது டவுட்டுதான்' என்கிறார்கள்! இது போன்ற கதையம்சம் கொண்ட ஒரு படத்தை எத்தனை பேர் பார்க்க விரும்புகிறார்கள் என்பதுதான் கேள்வி!

இந்தப் படத்தில் வரும் ஒரு வசனத்தைப் போல, 'மத்தவங்க படம் எல்லாம் நிறைய நாள் ஓடினாதான் வெற்றி, எங்க படத்தை நிறைய பேர் பார்த்தாலே வெற்றிதான்' என இயக்குனர் ஆறுதல் பட்டுக்கொள்ள வேண்டியதுதான்!

மற்றபடிக்கு படங்களை தாமதமாகப் பார்ப்பதும், அதை விட தாமதமாக விமர்சனம் போடுவதும் என் வாடிக்கையாகிவிட்டது! :)Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-8134433404927502132013-03-13T08:52:34.961+05:302013-03-13T08:52:34.961+05:30இது போல் இன்னும் நிறைய படங்கள் வருமா...? சந்தேகம் ...இது போல் இன்னும் நிறைய படங்கள் வருமா...? சந்தேகம் தான்...

ஆட்டிசம் - உண்மை நிலை வேறு... எழுதிக் கொண்டே போகலாம்... அதை விட திரு. யெஸ்.பாலபாரதி அவர்களின் தளத்தில் முழு விவரங்கள் உண்டு...

முகவரி : http://blog.balabharathi.net/

மேலும் அறிய கீழே உள்ள இணைப்பில் சென்று, தரவிறக்கியும் படிக்கலாம்...

https://docs.google.com/file/d/0BzfUmo1CVqraMEd2VENpMHBDUFU/edit

இந்தக் கட்டுரை பலருக்கும் உதவும்... முக்கியமாக பெற்றோர்களுக்கு...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-50360933831237673522013-03-13T06:47:42.187+05:302013-03-13T06:47:42.187+05:30நல்ல விமர்சனங்களை பார்த்ததில் இருந்தே நான் பார்க்க...நல்ல விமர்சனங்களை பார்த்ததில் இருந்தே நான் பார்க்க வேண்டும் என்று நினைத்த படம்.

ஆனாலும் சிறு தயக்கம் பேசாமல் DVD வந்த பின் பார்த்துக்கொள்ளலாம என்று.

அதற்கு முடிவும் ஒரு காரணம்.

சத்யம் தியேட்டரில் ஓடுகிறது என்று நினைக்கிறன்.வார இறுதியில் முயற்சி செய்யவேண்டும்.

கிருஷ்ணா வ வெhttps://www.blogger.com/profile/13749719006813038225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-88722552002508764472013-03-13T00:20:00.475+05:302013-03-13T00:20:00.475+05:30மொக்கைப் படங்களாக தேடி பார்க்கிறார்கள் என்று பொத்த...மொக்கைப் படங்களாக தேடி பார்க்கிறார்கள் என்று பொத்தாம் பொதுவாக சொல்லிவிட முடியாது... நானெல்லாம் முதல் வாரமே படம் பார்த்து பதிவு போட்டாச்சு...

நீங்கதான் ரொம்ப லேட்... உங்க பதிவை படிச்சிட்டு படம் (தியேட்டர்ல போய்) பார்க்கணும்ன்னு யாராவது நினைத்தால் கூட திரையரங்கை சிரமப்பட்டு தேட வேண்டும்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-28951908475995716512013-03-12T22:58:59.536+05:302013-03-12T22:58:59.536+05:30//அப்ப கிளைமாக்ஸ் டிராஜடியா... அப்ப பாக்க யோசிக்கண...//அப்ப கிளைமாக்ஸ் டிராஜடியா... அப்ப பாக்க யோசிக்கணும்//
நானும் அதே ரகம்தான். சோக முடிவு எனில் இயன்ற வரை பார்ப்பதனை தவிர்த்திடுவேன். இருதாலும் உங்கள் விமர்சனம் பார்க்கத்தூண்டுகிறதுErode M.STALINhttps://www.blogger.com/profile/10974615846699679133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-24708224522801668072013-03-12T22:53:40.546+05:302013-03-12T22:53:40.546+05:30அப்ப கிளைமாக்ஸ் டிராஜடியா... அப்ப பாக்க யோசிக்கணும...அப்ப கிளைமாக்ஸ் டிராஜடியா... அப்ப பாக்க யோசிக்கணும்Lucky Limat - லக்கி லிமட்https://www.blogger.com/profile/17288615055553213180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-36732231800847275482013-03-12T22:49:49.801+05:302013-03-12T22:49:49.801+05:30வந்தோம்ல செகண்ட்வந்தோம்ல செகண்ட்Lucky Limat - லக்கி லிமட்https://www.blogger.com/profile/17288615055553213180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-24742169120732839002013-03-12T22:29:32.493+05:302013-03-12T22:29:32.493+05:30ஹா ஹா ஹா உங்கள் விமர்சனம் என்னையும் சுடுவது போல் உ...ஹா ஹா ஹா உங்கள் விமர்சனம் என்னையும் சுடுவது போல் உள்ளது.. எப்பாடு பட்டாவது நேற்று பார்த்துவிடலாம் என்று சென்னையில் சுற்றினேன், இருந்தும் பார்க்க முடியவில்லை.. திரையில் இருந்து தூக்குவதற்கு முன் பார்க்க நினைக்கும் படம்... உங்கள் விமர்சனம் அருமை சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.com