tag:blogger.com,1999:blog-1023092061963131667.post3018298043347325496..comments2023-10-30T17:59:05.116+05:30Comments on BLADEPEDIA: ரோனின் - ஒரு சாமுராயின் சபதம்!Karthik Somalingahttp://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-1023092061963131667.post-82199458809285285572014-06-28T01:00:08.044+05:302014-06-28T01:00:08.044+05:30ninya & samurai pondra peyargal carton kadhaik...ninya & samurai pondra peyargal carton kadhaikilil prebalam - muyazhiku paaraatukkal
kadhaiku idamum paiyarum thevai
cinemavum irukuthu bike(tvs-saamrai) irukuthu

Anonymoushttps://www.blogger.com/profile/02670907469941257555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-77161825031292269562014-06-24T10:47:08.576+05:302014-06-24T10:47:08.576+05:30இரண்டையும் நிறைவேற்றி விட்டாகி விட்டது நண்பரே (கிட...இரண்டையும் நிறைவேற்றி விட்டாகி விட்டது நண்பரே (கிட்டத்தட்ட)! :)Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-78424383378856878332014-06-23T18:22:49.222+05:302014-06-23T18:22:49.222+05:30நண்பரே,
சுழற்சி முறை பதிவு ஒன்றில் உங்கள் பெயரைய...நண்பரே,

சுழற்சி முறை பதிவு ஒன்றில் உங்கள் பெயரையும் சேர்த்துள்ளேன்... என் வலைப்பூ பக்கம் வாருங்களேன்... ! அப்படியே... எனது முதல் கதைக்கு உங்கள் கருத்து அல்லது குட்டும் தேவை !!!

நன்றி
சாமானியன்saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-28771643673157685512014-06-08T11:36:42.412+05:302014-06-08T11:36:42.412+05:30பதிவைப் பற்றிய உங்கள் உபயோகமான கருத்துக்கு நன்றி ர...பதிவைப் பற்றிய உங்கள் உபயோகமான கருத்துக்கு நன்றி ராகவன்! ;)Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-21922644580569555412014-06-08T11:27:06.065+05:302014-06-08T11:27:06.065+05:30/* ஒரு மாறுதலுக்காகத் தான்! :-) * /
வழுவுற மீனுல .../* ஒரு மாறுதலுக்காகத் தான்! :-) * /

வழுவுற மீனுல நழுவுற மீனு நீங்கள் என்பது அனைவரும் அறியாததல்லவே :-)Raghavanhttps://www.blogger.com/profile/11419840811862274702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-64176060492512512532014-06-07T11:06:03.884+05:302014-06-07T11:06:03.884+05:30:) :):) :)Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-9339213808740296782014-06-07T01:06:18.470+05:302014-06-07T01:06:18.470+05:30வ வெ கோபித்துகொள்ளபோகிறார் !நானும் சும்மா ஜாலிக்கு...வ வெ கோபித்துகொள்ளபோகிறார் !நானும் சும்மா ஜாலிக்குதான் எழுதினேன் !

சாமானியன்saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-13459509819859905732014-06-06T11:58:50.692+05:302014-06-06T11:58:50.692+05:30அது சும்மா ஜாலிக்கு பாஸ்! :) உண்மையில் இதே கேள்விய...அது சும்மா ஜாலிக்கு பாஸ்! :) உண்மையில் இதே கேள்வியை இன்னும் ஒரு நண்பர் கேட்டிருந்தார் (fb-ல்).Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-29802275877139698602014-06-06T00:43:17.067+05:302014-06-06T00:43:17.067+05:30நேற்றே உங்களின் இந்த பதிவை படித்துவிட்டேன். முதன்ம...நேற்றே உங்களின் இந்த பதிவை படித்துவிட்டேன். முதன்முதலாக பின்னூட்டமிட்டிருக்க வேண்டியது... நேரமில்லை, இப்போது அது நல்லதாக போய்விட்டது !

படித்ததும் முதலில் எழுந்த, நான் பின்னூடமாக எழுத நினைத்த கேள்வியை கிருஸ்ணா வ வெ கேட்டு உங்களிடம் வாங்கிகட்டிக்கொண்டார் ! ( சாமுராய் என்ற பெயரில் நம்ம விக்ரம் கூட ஒரு படம் பண்ணி இருக்காரே?!... )

சாமானியன்
saamaaniyan.blogspot.fr

saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-74556359083501436232014-06-05T21:40:19.132+05:302014-06-05T21:40:19.132+05:30உண்மை தான்! இந்த ரோனின் கதையிலும், நம்மை பிடித்து ...உண்மை தான்! இந்த ரோனின் கதையிலும், நம்மை பிடித்து இழுக்கும் அம்சம் என்று பெரிதாக எதுவும் இல்லை - 31 ஆண்டுகள் ஆகியும், plot இன்னமும் புதுமையாக இருக்கிறது என்பதைத் தவிர...

//அயல்மொழிக் கதைகளிலேயே மூழ்கியிருகீங்க??//
நமது புத்தகங்களிலும் அயல்மொழிக் கதைகள் தானே வருகின்றன?! ;-)

//நமது புத்தகங்களின் விமர்சனம் பத்தி மூச்சு விடுவதில்லையே ?? :-)//
ஒரு மாறுதலுக்காகத் தான்! :-)Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-45585883251970985652014-06-05T15:20:28.942+05:302014-06-05T15:20:28.942+05:30வெகு சமீபத்தில் நான் பார்த்த இரண்டு ஆங்கில திரைப்ப...வெகு சமீபத்தில் நான் பார்த்த இரண்டு ஆங்கில திரைப்படங்கள் "Pompeii" மற்றும்
"47 ronin ". இரண்டுமே medieval period படங்கள். இரண்டுமே நம்மை, நமது ஆர்வத்தை படம் முடியும் வரை இழுத்துப்பிடிக்கும் வசீகரம் கொண்டவை. இரண்டுமே more or less ஒரே மாதிரி கதைகளை கொண்டிருந்தன.ரோனின்னை விட medieval ரோமன் படமான pompeii யில் கிராபிக்ஸ் அதகளம் செய்கின்றது.

ரோனினை விட pompeii என்னை மிகவும் கவர்ந்தது. ரோனின்னில் காதில் பூ சுற்றும், உருவம் மாறும் சூனியக்காரி, ராட்சசர்கள்,மந்திர வித்தை, பூதம்,பேய்,பிசாசுவேன என படம் ஏகத்துக்கு கொண்டுவந்து எரிச்சல் பட வைகிறார்கள். ஒரு படத்தையோ புத்தகத்தையோ ரசிப்பதற்கு நமக்கு, அந்த கதையினுள் நம்மை நிலைநிறுத்த, அதனில் ஒரு anchor பாயிண்ட் நிச்சய தேவை.
unfortunately இந்த ரோனின் கதையில் அப்படியொரு வலுனான anchor பாயிண்ட்டை என்னால் பிடிக்கமுடியவில்லை.

அயல்மொழிக் கதைகளிலேயே மூழ்கியிருகீங்க?? நமது புத்தகங்களின் விமர்சனம் பத்தி மூச்சு விடுவதில்லையே ?? :-) ரவீhttps://www.blogger.com/profile/15335877779323447563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-723464897886527712014-06-05T00:04:52.188+05:302014-06-05T00:04:52.188+05:30இல்லை கிருஷ்ணா. இது வேறு கதை! ரோனின் என்ற கான்செப்...இல்லை கிருஷ்ணா. இது வேறு கதை! ரோனின் என்ற கான்செப்டை வைத்து பல படங்கள் / காமிக்ஸ்கள் வந்திருக்கின்றன. சாமுராய் என்ற பெயரில் நம்ம விக்ரம் கூட ஒரு படம் பண்ணி இருக்காரே?! :DKarthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-62557516087415062172014-06-04T22:51:20.556+05:302014-06-04T22:51:20.556+05:30Is this the story for keanu reaves 47 ronin?Is this the story for keanu reaves 47 ronin?கிருஷ்ணா வ வெhttps://www.blogger.com/profile/13749719006813038225noreply@blogger.com