tag:blogger.com,1999:blog-1023092061963131667.post3092380311151925919..comments2023-10-30T17:59:05.116+05:30Comments on BLADEPEDIA: அறுவை அப்டேட் - ப்ளேட்பீடியா - ஜூன் 2012Karthik Somalingahttp://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-1023092061963131667.post-50065014430926966522012-07-04T15:06:50.592+05:302012-07-04T15:06:50.592+05:30@ Msakrates & ஹாரி பாட்டர்: thanks guys!@ Msakrates & ஹாரி பாட்டர்: thanks guys!Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-36776493703082233182012-07-04T15:06:04.322+05:302012-07-04T15:06:04.322+05:30// முதல் பதிவு//
எனக்கும் அந்த குழப்பம் இருந்தது -...// முதல் பதிவு//
எனக்கும் அந்த குழப்பம் இருந்தது - இப்போது தெளிவாக உள்ளேன். முதல் பதிவு கட்டாயம் நீக்கப்படும்! அதாவது நீக்கப்படும் பதிவுகள் லிஸ்டில் இருந்து! :)

//அராபிக் அம்மா - அழகான அன்பு!//
இது மீண்டும் மற்றொரு பதிவின் ஒரு பகுதியாக வெளிவரும்! :) ஒரு Youtube வீடியோவிற்காக ஒரு பதிவை டெடிகேட் செய்ய விருப்பம் இல்லாததே காரணம்!

நன்றி நண்பரே!Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-35264172516583246642012-07-04T14:51:15.907+05:302012-07-04T14:51:15.907+05:30முதல் பதிவு
இது ஒரு நினைவு சின்னம் மாதிரி. பல பதி...முதல் பதிவு

இது ஒரு நினைவு சின்னம் மாதிரி. பல பதிவுகள் எழுதி முடித்தப் பிறகு முதல் பதிவை படிக்கும் போது "இதை நாமா எழுதினோம்?" என்று எண்ணம் வரும். அதை மிஸ் பண்ணிடாதீங்க...

அராபிக் அம்மா - அழகான அன்பு!

அழகிய வீடியோ. நீக்குவது உங்கள் விருப்பம்.Adminhttps://www.blogger.com/profile/07286829313885219000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-85588796106173670312012-07-04T11:13:01.142+05:302012-07-04T11:13:01.142+05:30சூப்பர் அப்புசூப்பர் அப்புJR Benedict IIhttps://www.blogger.com/profile/11010429960282584179noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-32005903856997228642012-07-03T23:56:01.822+05:302012-07-03T23:56:01.822+05:30Innum niraiya arunka....!Innum niraiya arunka....!Msakrateshttps://www.blogger.com/profile/12393653440448933738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-88317242622531118612012-07-03T22:43:32.521+05:302012-07-03T22:43:32.521+05:30நன்றி நண்பரே!!நன்றி நண்பரே!!Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-83707385662109019062012-07-03T20:26:01.468+05:302012-07-03T20:26:01.468+05:30மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் நண்பரே !மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் நண்பரே !திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-61532820108377463792012-07-03T19:35:22.910+05:302012-07-03T19:35:22.910+05:30:) :) நன்றி!:) :) நன்றி!Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-26902608317914091572012-07-03T19:34:35.915+05:302012-07-03T19:34:35.915+05:30மிக்க நன்றி நண்பா! பதிவுகளை நீக்குவது, மிகுந்த யோ...மிக்க நன்றி நண்பா! பதிவுகளை நீக்குவது, மிகுந்த யோசனைக்கு அப்புறம் எடுத்த முடிவு! :) அப்படியே பார்த்தாலும் அவற்றில் உபயோகமானவை என்று ஒன்றும் இல்லையே!Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-8700352326797973212012-07-03T16:40:42.720+05:302012-07-03T16:40:42.720+05:30வளருங்கள் வளருங்கள் வாழ்த்துக்கள்(இதை நம்பியார் பா...வளருங்கள் வளருங்கள் வாழ்த்துக்கள்(இதை நம்பியார் பாணில படிங்க:))

(26483 HITS. முடியல:))

//வேறு டெம்ப்ளேட் மாற்றித் தொலைக்க வேண்டுமா என்று எண்ணினாலே டெம்பர் எகிறுகிறது!// சரியான இம்சை புடிச்ச வேலை பாஸ்TSI-NA-PAHhttps://www.blogger.com/profile/04306868399983398418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-12935903730931869672012-07-03T15:40:34.436+05:302012-07-03T15:40:34.436+05:30நல்லதொரு வளர்ச்சி நண்பா!(நீங்கள் அல்ல, உங்கள் ப்ளா...நல்லதொரு வளர்ச்சி நண்பா!(நீங்கள் அல்ல, உங்கள் ப்ளாக்) மேலும் வளர வாழ்த்துக்கள்!!!

பதிவுகளை நீக்க வேண்டாமே!Adminhttps://www.blogger.com/profile/07286829313885219000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-87913700237233835052012-07-03T15:09:49.416+05:302012-07-03T15:09:49.416+05:30தேங்க்ஸ் நண்பா இருந்தாலும் கொஞ்சம்மாய் ஒரு மூலையில...தேங்க்ஸ் நண்பா இருந்தாலும் கொஞ்சம்மாய் ஒரு மூலையில் இதை பற்றி எழுதவும் கண்டிப்பா எழுதணும்....TEMPLATE நல்லா தான் இருக்கு வேணும் என்றால் ஒரு POLL வைத்து நண்பர்களிடம் கேட்டு பாருங்க TEMPLATE மாற்றலம்மா வேண்டாம்மா என்று....ப்ளேடு தொடர்ந்து போட்டு கொண்டே இருங்கள் விட்டு விடாதிங்க....Thalapolvarumahttps://www.blogger.com/profile/00879732382851203087noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-65794406102621344192012-07-03T13:42:46.361+05:302012-07-03T13:42:46.361+05:30//சேவைகளை ;-)//
உங்கள் கண்ணடிப்புக்குப் பின் '...//சேவைகளை ;-)//
உங்கள் கண்ணடிப்புக்குப் பின் 'அறுவைகளை' என்ற சொல் மறைந்திருப்பது புரிகிறது! :DKarthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-66959624773453780692012-07-03T12:56:22.754+05:302012-07-03T12:56:22.754+05:30வாவ் சூப்பர்
தொடருங்கள் உங்கள் சேவைகளை ;-)
.வாவ் சூப்பர்

தொடருங்கள் உங்கள் சேவைகளை ;-)
.Cibiசிபிhttps://www.blogger.com/profile/12228092655452440434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-36023008991798845492012-07-03T12:53:59.808+05:302012-07-03T12:53:59.808+05:30EMI - இதைப்பற்றி நான் சொல்ல அதிகம் ஏதும் இல்லை நண்...EMI - இதைப்பற்றி நான் சொல்ல அதிகம் ஏதும் இல்லை நண்பரே! அது வங்கிகள் தரும் ஒரு Offer! சில தளங்களில் இந்த Offer இருக்கும், சிலதில் இருக்காது! Zero interest என்று சொல்லிவிட்டு வேறு வழிகளில் ஈடு கட்டிவிடுவார்கள்! :)Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-72119660635771718532012-07-03T12:51:06.202+05:302012-07-03T12:51:06.202+05:30நன்றி நண்பா அடுத்த ஆன்லைன் ஷாப்பிங் EMI பத்தி கொஞ்...நன்றி நண்பா அடுத்த ஆன்லைன் ஷாப்பிங் EMI பத்தி கொஞ்சம் சொல்லவும்...Thalapolvarumahttps://www.blogger.com/profile/00879732382851203087noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-15371849795139506502012-07-03T12:07:34.349+05:302012-07-03T12:07:34.349+05:30correct boss :)correct boss :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-19192051420588957662012-07-03T12:03:41.678+05:302012-07-03T12:03:41.678+05:30நன்றி சிவா(தானே?)! :)நன்றி சிவா(தானே?)! :)Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-84065669694583413662012-07-03T12:01:26.521+05:302012-07-03T12:01:26.521+05:30naan than member no 62 :)naan than member no 62 :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-41913000945890165902012-07-03T11:55:52.442+05:302012-07-03T11:55:52.442+05:30நன்றி தம்பி! :Dநன்றி தம்பி! :DKarthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-76342498022634554992012-07-03T11:54:01.590+05:302012-07-03T11:54:01.590+05:30நன்றி நண்பரே!நன்றி நண்பரே!Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-58236488579908220722012-07-03T11:53:46.794+05:302012-07-03T11:53:46.794+05:30நன்றி நண்பரே! ஒவ்வொரு பதிவின் அடியிலும், சின்ன சின...நன்றி நண்பரே! ஒவ்வொரு பதிவின் அடியிலும், சின்ன சின்ன பெட்டிகளாக - "You might also like:" என்ற பகுதி உள்ளதல்லவா? அதுதான் LinkWithin! அதாவது உங்கள் ப்ளாக்கில் உள்ள இதர பதிவுகளின் preview காட்டும் வசதி! இதன் மூலம் புது வாசகர்கள் பழைய பதிவுகளை படிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்! :) http://www.linkwithin.com/-க்கு சென்று உங்கள் வலைப்பூவை பதிவு செய்து இந்த Widget-ஐ பெறலாம்! :)Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-57628612522122819572012-07-03T11:50:08.074+05:302012-07-03T11:50:08.074+05:30வாழ்த்துக்கள் அண்ணாவாழ்த்துக்கள் அண்ணாJagadeeshhttps://www.blogger.com/profile/01856184247792147701noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-13345700859306343742012-07-03T11:22:45.008+05:302012-07-03T11:22:45.008+05:30வாழ்த்துக்கள் நண்பா உங்கள் ப்ளேடு அறுவை தான் எனக்க...வாழ்த்துக்கள் நண்பா உங்கள் ப்ளேடு அறுவை தான் எனக்கு ரொம்ப பிடித்து உள்ளது

மீள்பதிவுகள்,புதிப்பித்த பதிவுகள் சொன்னது சூப்பர்...

ரிப்போர்ட் கார்ட் எப்போ கையெழுத்து வாங்க போறீங்க....
நண்பா Refferal Traffic linkwithin.com என உள்ளதே அது என்ன...Thalapolvarumahttps://www.blogger.com/profile/00879732382851203087noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-42956369120117756752012-07-03T01:52:36.543+05:302012-07-03T01:52:36.543+05:30நல்ல முன்னேற்றம் வாழ்த்துக்கள்!நல்ல முன்னேற்றம் வாழ்த்துக்கள்!MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.com