tag:blogger.com,1999:blog-1023092061963131667.post3573903865098004215..comments2023-10-30T17:59:05.116+05:30Comments on BLADEPEDIA: அச்சுத் தமிழ் - ஆங்கில மற்றும் தமிழ் எழுத்துருக்கள் ஒரு ஒப்பீடு!Karthik Somalingahttp://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comBlogger99125tag:blogger.com,1999:blog-1023092061963131667.post-34253457149251124392014-03-04T13:35:31.185+05:302014-03-04T13:35:31.185+05:30மீண்டும் லதா! :)
FontForge-ல் Scaling option இருப...மீண்டும் லதா! :)

FontForge-ல் Scaling option இருப்பதைக் கவனித்து அதன் மூலம், எழுத்துக்களின் உயரங்களை குறைத்தேன் - results மிகவும் அருமையாக வந்துள்ளன! பழைய உதாரணங்கள் சிலவற்றை நீக்கி விட்டு புதியவற்றை இணைத்துள்ளேன் - பதிவையும் சற்று மாற்றி உள்ளேன். படிக்கப் பொறுமை இல்லாதவர்கள், கீழே உள்ள உதாரணங்களை மட்டும் பார்க்கலாம்!

Sample panels / pages designed with the modified Latha font:

1. Single Panel Example: High Res (1.5MB) & Low Res

2. Full Page Example: High Res (5.5MB) & Low Res

Compare the above with:
Sample Page From Muthu Comics: High Res (10 MB) & Low Res

என்னைப் பொறுத்த வரையில், ஓரளவுக்கு திருப்திகரமான results வந்திருப்பதால் இத்துடன் எனது எளிய பரிசோதனைகளை முடித்துக் கொள்கிறேன்! மேலும் விவரங்களுக்கு பதிவைப் பார்க்கவும்....

பி.கு.: மீ த 100! :)Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-84144093813234924342014-03-03T19:38:12.522+05:302014-03-03T19:38:12.522+05:30இதற்கே நேரம் கிடைக்க மாட்டேன் என்கிறது! விரைவில் ஒ...இதற்கே நேரம் கிடைக்க மாட்டேன் என்கிறது! விரைவில் ஒரே ஒரு அப்டேட் வரும், பொறுத்துக் கொள்ளுங்கள்! ;)Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-48847499594555388942014-03-03T19:31:29.427+05:302014-03-03T19:31:29.427+05:30பொறுமையாகப் படித்ததிற்கு மிக்க நன்றி ராஜ்!பொறுமையாகப் படித்ததிற்கு மிக்க நன்றி ராஜ்!Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-62955524255426520402014-03-02T00:25:40.062+05:302014-03-02T00:25:40.062+05:30ஒரு commercial பதிவு பிரேக் விட்டு அப்புறம் தொடரவு...ஒரு commercial பதிவு பிரேக் விட்டு அப்புறம் தொடரவும் .. எனக்கு நிஜமாய் language processing பேப்பர் படிச்ச நினைவுகள் மீண்டது ...!Raghavanhttps://www.blogger.com/profile/11419840811862274702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-66237414051851249642014-03-01T21:14:20.731+05:302014-03-01T21:14:20.731+05:30நல்ல ஆய்வுப் பதிவு. படிப்பதற்கு நேரமில்லாமல், கொஞ...நல்ல ஆய்வுப் பதிவு. படிப்பதற்கு நேரமில்லாமல், கொஞ்சம் கவனத்துடன் படிக்க வேண்டிய பதிவு என்பதால் தள்ளிப் போட்டு தள்ளிப் போட்டு கடைசியாக இன்று அந்த வாய்ப்பு அமைந்தது. நல்ல முயற்சி கார்த்திக்.Anonymoushttps://www.blogger.com/profile/16760133578366786091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-82987892355134264082014-02-27T12:31:45.087+05:302014-02-27T12:31:45.087+05:30பேராசிரியர் நன்னன் இதை படிச்சா சந்தோஷப்படுவார் :-D...பேராசிரியர் நன்னன் இதை படிச்சா சந்தோஷப்படுவார் :-D

"ஆங் .. அப்டிதான் .. கொஞ்சம் நீட்டம் குறைச்சு வட்டமா எழுதணும் ..." - அவர் சொல்லித்தர மாதிரியே எழுதப்போய் ஒரு மாதிரி ஆயிடிச்சு .. மன்னிச்சு :-)Raghavanhttps://www.blogger.com/profile/11419840811862274702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-43872342546634306962014-02-26T20:39:33.598+05:302014-02-26T20:39:33.598+05:30முடிஞ்சுருச்சுன்னு தான் நானும் நினைச்சேன்! ஆனா பார...முடிஞ்சுருச்சுன்னு தான் நானும் நினைச்சேன்! ஆனா பாருங்க இன்னொரு சூப்பர் ஐடியா வந்து தொலைச்சிருச்சு! :D ஓரிரு தினங்களில் புதிய எழுத்துருவுடன் / புதிய எடுத்துக்காட்டு படங்களுடன்! ;) :DKarthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-38576718365866279072014-02-26T20:31:31.257+05:302014-02-26T20:31:31.257+05:30ஆனா ஆவன்னா கிளாஸ் முடிஞ்சாச்சு போலிருக்கே ;-)ஆனா ஆவன்னா கிளாஸ் முடிஞ்சாச்சு போலிருக்கே ;-)Raghavanhttps://www.blogger.com/profile/11419840811862274702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-24903604519372355282014-02-25T20:39:03.919+05:302014-02-25T20:39:03.919+05:30கடந்த வாரத்தின் பெரும் பகுதியை, தவிர்க்க முடியாத ச...கடந்த வாரத்தின் பெரும் பகுதியை, தவிர்க்க முடியாத சில காரணங்களால் - கம்பியூட்டரும், நெட்டும் இன்றி கழிக்க நேர்ந்ததால் இப்பதிவை புதுப்பிக்க தாமதமாகி விட்டது!

தமிழ் காமிக்ஸ்களில் பயன்படுத்தவதற்கு ஏற்ற - உயரம் குறைவான எழுத்துருக்கள் உருவாக்குவது தொடர்பாக நான் மேற்கொண்ட 'எளிய பரிசோதனைகளில்', குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கண்டுள்ளேன் என்பதை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நண்பர்களே!

"Latha" எழுத்துருவை (TrueType Font file) மாற்றி அமைத்து, உயரம் சீராக்கப்பட்ட எழுத்துருக்களை உருவாக்கி உள்ளேன் (only as a proof of concept - testing purposes)! இந்த எழுத்துகளுக்கு, மிகவும் குறைவான வரி இடைவெளியை (Leading Space) விட்டாலே போதுமானது! உதாரணத்திற்கு, வழக்கமான லதா எழுத்துருவுடன் ஐந்து வரிகள் மட்டுமே அடங்கக் கூடிய ஒரு பலூனில், மாற்றியமைக்கப் பட்ட எழுத்துருவைக் கொண்டு, எழுத்துக்கள் இடிக்காமல் ஆறு வரிகள் வரை அடைக்கலாம்

மேலும் விபரங்களுக்கு, பதிவில் இணைக்கப் பட்டுள்ள ஆறாம் பாகத்தைக் காணவும்! இது இப்பதிவின் நிறைவுப் பகுதியும் கூட என்பதில், கூடுதல் மகிழ்ச்சி அடைகிறேன்! ;)Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-66187670358148712822014-02-25T16:39:58.273+05:302014-02-25T16:39:58.273+05:30உண்மையில், இதில் ஆச்சரியப் பட ஏதும் இல்லை - எண்பது...உண்மையில், இதில் ஆச்சரியப் பட ஏதும் இல்லை - எண்பதுகளில் சிறுவர்களாக இருந்த யாராலும், இந்திரஜாலை தவற விட்டிருக்க முடியாது! பழைய புத்தகக் கடைகளில் லயன் / முத்து / ராணி காமிக்ஸ்களை விட இந்திரஜால் காமிக்ஸ்கள் தான் கொட்டிக் கிடக்கும்! ஆனால், அன்றைய காலத்தில் நான் வாங்காமல் தவிர்த்த காமிக்ஸ் இதழ்களில் அவற்றிக்குத் தான் முதல் இடம்! :)

//இந்திரஜால் காமிக்ஸின் ஒரே குறை... " வசனம் ஒவ்வொன்றையும் இருமுறை படிக்கவேண்டும், உடனே புரிந்துகொள்ள ! "//
ஆம், குறைந்தது இருமுறை! :D

//அந்த கதையில் " எரிக் ப்ளம்ரோஸ் " என்ற கதாபாத்திரம் நன்றாக நினைவிலிருக்கிறது !//
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் பற்றிய உங்கள் நினைவுகளை மீட்டெடுக்க, நண்பர் ஸ்டாலினின் கீழ்க்கண்ட பதிவை சென்று பாருங்களேன்! :)
தமிழ் காமிக்ஸின் நகைச்சுவை தலைப்புக்கள் (part-1) Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-64655805482657140122014-02-25T16:19:31.884+05:302014-02-25T16:19:31.884+05:30ஆச்சரியம் ! அன்றைய காகட்டத்தின் காமிக்ஸ் பெயர்கள் ...ஆச்சரியம் ! அன்றைய காகட்டத்தின் காமிக்ஸ் பெயர்கள் அனைத்தையும் விரல் நுனியில் வைத்திருக்கிறீர்கள் ! உங்களின் பதிலை பார்த்ததும் தான் ஞாபகம் வருகிறது. ஆமாம் இந்திரஜால் காமிக்ஸ்தான் !

நான் குறிப்பிடிருந்த வசனம் தாங்கிய கதையும் இரத்தபடலம் போல் தொடர்சித்திரக்கதைதான். இரு வேறு கிரகங்களை சார்ந்தவர்கள் பூமியில் மனித உருவில் சண்டையிடுவார்கள். அந்த கதையில் " எரிக் ப்ளம்ரோஸ் " என்ற கதாபாத்திரம் நன்றாக நினைவிலிருக்கிறது !

இந்திரஜால் காமிக்ஸ் டைம்ஸ் ஆப் இந்தியாவின் வெளியீடு என இப்போதுதான் ( ஏறக்குறையை இருபது இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து ! ) தெரிந்துகொண்டேன். இந்திரஜால் காமிக்ஸின் ஒரே குறை... " வசனம் ஒவ்வொன்றையும் இருமுறை படிக்கவேண்டும், உடனே புரிந்துகொள்ள ! "saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-55524609321165559602014-02-24T10:11:33.427+05:302014-02-24T10:11:33.427+05:30மிக்க நன்றி நண்பரே!
// " ஆறு அப்பம், இரண்டு ...மிக்க நன்றி நண்பரே!

// " ஆறு அப்பம், இரண்டு வாழைப்பழம் தள்ளினேன் உள்ளே... சிம்மமாய் ஏப்பமிடவைக்கும் ! " //

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இந்த வசனத்தைப் பார்த்தால், நிச்சயம் இந்திரஜால் காமிக்ஸாகத் தான் இருக்கும் என்று நினைக்கிறேன்! டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் வெளியீடாக இருந்தும், அருமையான வண்ணத்தில், அச்சுத் தரத்தில் (அன்றைய கால இதழ்களோடு ஒப்பிடுகையில்) வெளிவந்தும் - பேச்சு மற்றும் எழுத்து வழக்கில் இருக்கும் (இருந்த) தமிழைப் பின்பற்றாமல் அவர்களுக்கென ஒரு தனி பாணித் தமிழில் மொழிபெயர்த்ததால் - பெரும் வரவேற்பை அடையாமல் போனது பரிதாபம் - ஒரு வகையில் தமிழ் காமிக்ஸுக்கு அது நஷ்டம் தான்!

//நேரம் கிடைக்கும்போது என் வலைப்பூவின் பதிப்புகளை படித்து பின்னூட்டமிட்டால்//
உங்களுடைய மறைந்தும் மறையாத தமிழ் காமிக்ஸ் கலாச்சாரம்! பதிவை ரசித்து இருக்கிறேன்... மற்ற பதிவுகளையும் வாசிக்கிறேன். நீங்கள் ரசித்த காமிக்ஸ் இதழ்கள் பற்றி அடிக்கடி எழுதுங்களேன்?!Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-34653700098736804862014-02-22T23:03:07.373+05:302014-02-22T23:03:07.373+05:30தொழில்நுட்பம் சார்ந்த ஒரு கட்டுரையை மிக எளிதாக புர...தொழில்நுட்பம் சார்ந்த ஒரு கட்டுரையை மிக எளிதாக புரியும்படி சுவையாக விளக்கியிருக்கிறீர்கள். ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழி தமிழாக்காத்துக்கான உங்களின் யோசனைகளில்கூட மற்றவர் மனம் புண்பட்டுவிட கூடாது என்ற உணர்வு தெரிவது என்னை மிகவும் கவர்ந்தது.

இந்த பதிப்பை படித்துகொண்டிருந்தபோது நான் சிறுவயதில் படித்த ஒரு காமிக்ஸின் ஞாபகம் வருகிறது...

" அதிகமாய் காலை டிபன் சாப்பிட்டுவிட்டேன் "

என்ற தொணியுடைய ஆங்கில வாக்கியத்தை

" ஆறு அப்பம், இரண்டு வாழைப்பழம் தள்ளினேன் உள்ளே... சிம்மமாய் ஏப்பமிடவைக்கும் ! "

என ஜூனூன் தமிழில் மொழிபெயர்த்திருந்தார்கள் ! அதனை நண்பர்களுக்குள் பேசி நீண்ட நாட்கள் சிரித்துகொண்டிருந்தோம். ( ஜூனூன் தமிழ் என்றால் என்ன என்பதை அறிந்துகொள்ள விரும்பும் அன்பர்கள் என், வலைப்பூவின் சமீபத்திய கட்டுரையை சகிப்புடன் படித்துமுடித்து பின்னூட்டமும் எழுதினால் அவர்களுக்கு ஜூனூன் தமிழ் பற்றிய விளக்கும் மின்னஞ்சலில் அனுப்பிவைக்கப்படும் !!! )

உங்களின் முயற்சி வெற்றிபெற என் வாழ்த்துகள்.

நேரம் கிடைக்கும்போது என் வலைப்பூவின் பதிப்புகளை படித்து பின்னூட்டமிட்டால் வலைப்பூவுக்கு புதியவனான எனக்கு உதவியாக இருக்கும், நன்றி.
http://saamaaniyan.blogspot.fr
saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-48425895067062994882014-02-17T10:51:11.946+05:302014-02-17T10:51:11.946+05:30@புதுவை செந்தில்:
//நம் தேவைக்கு ஏற்ப எழுத்துக்களை...@புதுவை செந்தில்:
//நம் தேவைக்கு ஏற்ப எழுத்துக்களை கையால் எழுதி அதை ஒரு font ஆக மாற்றும் சாத்தியம் உள்ளதா?//

இதற்கு ரமேஷ் பதில் அளித்து விட்டார்..
//Yes, It is possible to design new fonts entirely based on a handwriting style. இந்த Article-ன் பிரதான முயற்சியே புதிய Font-க்கான ஆராய்ச்சிகள்தான். //

உண்மை! இந்த கட்டுரையின் பிரதான நோக்கமே, அத்தகைய Font-களை வடிவமைப்பதற்கான ஆராய்ச்சிகள் தான்!

//ஏற்கனவே உள்ள ஒரு fontல் மாற்றங்கள் செய்வதை விட புதிதாக ஒரு fontஐ ஏன் உருவாக்க கூடாது?//
என் கையெழுத்து அழகாக இருக்காது என்பது தான் காரணம்! :P Jokes apart, முற்றிலும் புதிய Font-ஐ தயாரிக்க - அந்தத் துறை அனுபவம், Typography Software-களில் பணி செய்த அனுபவம் ஆகிய சில அடிப்படைத் தேவைகள் அவசியம் - என்னிடம் அது இப்போதைக்கு கிடையாது! குறைந்த பட்சம், நெளிவு சுளிவுகளுடன் - அழகாக தமிழை எழுதத் தெரிந்த ஒரு ஆர்டிஸ்ட்டாக இருக்க வேண்டும்!

எனவே தான், as a starting point, ஏற்கனவே இருக்கும் ஒரு Font-ஐ height optimize செய்ய முயன்று வருகிறேன் (font design for dummies!) :D அதன் மூலம் Font தயாரிக்க முடியுமோ இல்லையோ - அத்தகைய Font வடிவமைப்புக்கு சில யோசனைகளை / உதாரணங்களை பகிர முடியும்!

பதிவில் சொன்னது போல, இத்துறையில் அனுபவம் உள்ளவர்கள், முற்றிலும் புதிய எழுத்துருக்களை உருவாக்கலாம்! அனுபவசாலிகளால் உரிய முறையில் (காமிக்ஸ் / தமிழ் எழுத்துக்கள் சார்ந்த சிக்கல்களை கருத்தில் கொண்டு!) உருவாக்கப்படும் போது - நமக்கு பலதரப்பட்ட ஸ்டைல்களில், புதிய Font-கள் கிடைக்கும்! :)Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-80129607918103885512014-02-17T10:22:44.523+05:302014-02-17T10:22:44.523+05:30//உயர-இடைவெளியை அமைக்கும்போது புள்ளிகளை காப்பாற்று...//உயர-இடைவெளியை அமைக்கும்போது புள்ளிகளை காப்பாற்றுவது முக்கியம் - கடினம். (Should be done with prior "estimation" for a whole book as a permanent and / or temporary adjustment).//
நம்மிடையே ஏற்பட்டிருக்கும் communication gap-ற்கு / கருத்து வேற்றுமைக்கு முக்கியமான காரணம், நீங்கள் மேலே சொல்லியுள்ள இந்த பாயின்ட் என்று நினைக்கிறேன்! மேலும் குழப்பங்களைத் தவிர்க்க இதை தெளிவு படுத்த விரும்புகின்றேன்:

//Leading Space Adjustments //Should be done with prior "estimation" for a whole book as a permanent//
Fully agreed - மாற்றுக் கருத்தே இல்லை! புள்ளிகளை மறைக்காத LS adjustments-ஐ கண்டறிந்து (பல சாம்பிள் பக்கங்களை பிரிண்ட் செய்து பார்ப்பதன் மூலம்!) - அதை புத்தகம் முழுமைக்கும் வைப்பது சரியான அப்ரோச்! ஏன் என்றால் தாளின் அளவைப் (Paper size) பொருத்து, புள்ளிகள் ovarlap ஆவது மாறுபடும்! A4 தாளுக்கு set ஆகும் ஒரு LS அளவு அதை விட சிறிய தாளாக இருந்தால், பிரிண்ட் செய்யும் போது நிச்சயமாக overlap ஆகித் தெரியும்! So prior estimation must be done based on the paper size considering the whole book - and not individual balloons!

//and / or temporary adjustment//
இங்கு தான் நாம் மாறுபடுகிறோம் என்று நினைக்கிறேன்! நீங்கள் மேலே சொன்னவாறு LS adjustment-ஐ புத்தகம் முழுமைக்கும் செய்த பின்னரும், சில பலூன்களில் எழுத்துக்களை அடைக்க முடியவில்லை என்றால், Font Size குறைப்பதைப் போன்று character / word / line spacing-ஐ குறைப்பது ஆகிய வழிமுறைகளையும் முயற்சித்துப் பார்க்கலாம் என்றேன் நான்! நீங்கள் கூடாது என்கிறீர்கள்!Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-14011584317393709222014-02-17T10:03:35.293+05:302014-02-17T10:03:35.293+05:30//By that, I meant the 3rd para on the same commen...//By that, I meant the 3rd para on the same comment. It was a honest suggestion//

இது தானே?:
//குறைந்தது ஒரு முழுப்பக்கத்துக்கு வெவ்வேறு அளவு பலூன் மற்றும் வரிகளின் எண்ணிக்கையுடன் உதாரணங்கள் காட்டப்படாதவரையில் Readability போதுமானதா என Examples உணர்த்தாது. அதே Leading-உடன் நீங்கள் அந்த லார்கோ கதை Page-ஐ வடிவமைத்துவிட்டு நோக்கினால் எவ்வளவுதூரம் இது Possible எனப்புலப்படும்.//

ஆரம்பம் முதலே Leading Space-ஐ புத்தகம் முழுமைக்கும் அல்லது பக்கம் முழுமைக்கும் குறைக்கும் நோக்கம் இல்லை என்பதை தெளிவு படுத்தி வந்திருக்கிறேன் (உங்கள் அந்த கமெண்டுக்குகான பதில்களிலும் இதை சொல்லி இருக்கிறேன்). இருந்தாலும், உங்கள் suggestion-ஐ ஓரளவுக்கு ஏற்று, இரண்டாவது உதாரணத்தில் வசனங்களை மாற்றினேன் - அதே பலூனில், வேறு வசனங்களுடன் - 10%-ல் கூட எழுத்துக்கள் இடிக்கின்றன என்பதை சிகப்பு எழுத்துக்களில் ஹைலைட் செய்திருந்தேன் (என்னுடைய முந்தைய உதாரணத்தில் 10%-ல் overlap ஆகவில்லை!). அது உங்களது ஹானஸ்ட் suggestion-க்கு நான் அளித்த மரியாதை!

"தேவைப் பட்டால்" "சில பலூன்களுக்கு மட்டும்", LS குறைத்து, எழுத்துக்கள் இடிக்காத அளவுக்கு fine adjustments செய்வது one of the options / workaround to fit the text என்பது என் கருத்து (இப்போதும்)!

உங்கள் கருத்து இதுவாக இருக்கிறது... Ok fine... அதில் எனக்கு பிரச்சினையில்லை!:
//Temporary adjustments like Font Size and Leading will help only on unavoidable occasions to fit text - with some compromise. But that's not helpful as a suggestion, as they already know / doing it.//

மேலும் இப்படிச் சொல்லி இருந்தீர்கள்!:
//கார்த்திக் நீங்கள் முன்வைப்பது பொதுவாக எளிய Font தயாரிப்புக்கான Suggestion ஆக இருப்பின் அது fine. ஆனால் இது Type Setting செய்யும்போது உள்ள Option-களின் list-ஆக மாறிவிடாமல் பார்த்துக்கொள்ளங்கள்.//

Leading பற்றி விவாதித்தது தமிழ் Font-களுக்கே உரித்தான சில பிரச்சினைகளை ஹைலைட் செய்வதற்கு அந்த உதாரணங்கள் தேவை என்பதால் மட்டுமே - அது ஒரு தீர்வு அல்ல என்பதை பலமுறை வலியுறுத்தி விட்டேன்!

உத்தரவாதமான தீர்வுக்கு தடையாக இருப்பது வரிகளுக்கு இடையே அதிக இடைவெளி தேவைப்படுகிறது என்பதே - அந்த இடைவெளியை குறைக்கும் விதமாக Font-களை வடிவமைப்பது தான் இதற்கான தீர்வு - என்பது தான் அந்த உதாரணங்கள் மூலம் நான் சொல்ல வரும் கருத்து!

எளிய Font தயாரிப்புக்கான எனது suggestion-களை / முன்வைக்கும் தீர்வை ஏற்கனவே பகிர்ந்து விட்டேன்! Option-களின் list-ஐயே தொடர்ந்து விவாதிப்பதா அல்லது தீர்வு பற்றி பேசுவதா அல்லது இந்தப் பதிவை கடந்து போவதா என்பது உங்கள் விருப்பம்!Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-28030399311521836402014-02-16T22:39:03.016+05:302014-02-16T22:39:03.016+05:30// மேலும் நான் அறிந்துகொள்ள விரும்புவது - நம் தேவை...// மேலும் நான் அறிந்துகொள்ள விரும்புவது - நம் தேவைக்கு ஏற்ப எழுத்துக்களை கையால் எழுதி அதை ஒரு font ஆக மாற்றும் சாத்தியம் உள்ளதா? ஏற்கனவே உள்ள ஒரு fontல் மாற்றங்கள் செய்வதை விட புதிதாக ஒரு fontஐ ஏன் உருவாக்க கூடாது? //

Yes, It is possible to design new fonts entirely based on a handwriting style. இந்த Article-ன் பிரதான முயற்சியே புதிய Font-க்கான ஆராய்ச்சிகள்தான்.

ஏற்கெனவே இருக்கும் Font-களின் Settings-ஐ மாற்றிப் பார்த்து Space சிக்கனம் பற்றி ஆராய்வது ஒரு வழி. இன்னொன்று, ஏற்கெனவே இருக்கும் கையெழுத்தை Font-ஆக மாற்றும்போது எவ்வளவு தூரம் அது Space சிக்கனத்துக்கு உதவுமென ஆராய்வது. இரண்டையும் செய்துபார்த்தால் தான் பலன் கிடைக்...கலாம்! :Dரமேஷ் குமார், கோவைhttps://www.blogger.com/profile/02732251940266113569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-13227307576472318652014-02-16T20:34:58.363+05:302014-02-16T20:34:58.363+05:30:)
Me: //ஆரம்பத்தில் ஒரு விஷயத்தை சுட்டிக்காட்டி...:)

Me: //ஆரம்பத்தில் ஒரு விஷயத்தை சுட்டிக்காட்டினேன். அது ஒரு பங்களிப்பு - நீங்கள் புரிந்துகொள்வது கடினம்//

Yourself: // அதற்கான பதிலில் தான், நீங்கள் கூறியது சரி என்று ஆமோதித்து இருந்தேனே?!: //

By that, I meant the 3rd para on the same comment. It was a honest suggestion. That's an obvious step to explore before writing the article's "Line Space" section.If you do, you will never suggest Leading adjustments in the same way you did.

Experiments are definitely respectable. But when it comes to sharing info / suggestions, it requires a "full set of" research to certain extent. There is a reason for NOT to suggest adjusting Line Space for temporary / fine adjustments - but adjust only for entire book with careful estimation. Estimation of what is another story - that alone has few odd aspects of Tamil letters.
ரமேஷ் குமார், கோவைhttps://www.blogger.com/profile/02732251940266113569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-85252724523997118832014-02-16T20:21:28.718+05:302014-02-16T20:21:28.718+05:30@கார்த்திக் & Ramesh Kumar
//நீங்கள் வேறு ஏதா...@கார்த்திக் & Ramesh Kumar

//நீங்கள் வேறு ஏதாவது மாற்றுத் தீர்வை (workaround அல்ல) வைத்திருந்தால், அதை உங்களுடைய தளத்திலோ அல்லது வேறு ஒரு பொதுவான தளத்திலோ அல்லது துறைசார் Forum-களிலோ பகிருங்கள் - படிக்க ஆவலுடன் இருக்கிறேன்!

இது வற்புறுத்தல் அல்ல - உங்களிடம் வேறு தீர்வு / யோசனை இருக்கிறதா என்று அறிய விரும்பும் ஆர்வம் - அவ்வளவே!//
+1

மேலும் நான் அறிந்துகொள்ள விரும்புவது - நம் தேவைக்கு ஏற்ப எழுத்துக்களை கையால் எழுதி அதை ஒரு font ஆக மாற்றும் சாத்தியம் உள்ளதா? ஏற்கனவே உள்ள ஒரு fontல் மாற்றங்கள் செய்வதை விட புதிதாக ஒரு fontஐ ஏன் உருவாக்க கூடாது?புதுவை செந்தில்https://www.blogger.com/profile/10841921961195634380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-4124690482478498252014-02-16T20:18:08.433+05:302014-02-16T20:18:08.433+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.புதுவை செந்தில்https://www.blogger.com/profile/10841921961195634380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-60279082378894048482014-02-16T19:59:55.281+05:302014-02-16T19:59:55.281+05:30//ஆரம்பத்தில் ஒரு விஷயத்தை சுட்டிக்காட்டினேன். அது...//ஆரம்பத்தில் ஒரு விஷயத்தை சுட்டிக்காட்டினேன். அது ஒரு பங்களிப்பு - நீங்கள் புரிந்துகொள்வது கடினம்//

அதற்கான பதிலில் தான், நீங்கள் கூறியது சரி என்று ஆமோதித்து இருந்தேனே?!:
//Leading Space-ஐ குறைப்பது அனைத்து சமயங்களிலும் அல்லது அனைத்து பலூன்களுக்கும் / வசனங்களுக்கும் இயலாத காரியம் - அதில் இருவேறு கருத்துக்கள் இல்லை!//

//துறை சார்ந்த ஆர்வலர்களின் பங்கு இங்கு இருக்கும்பட்சத்தில் நிச்சயம் நான் பங்களிப்பேன்//
நான் உங்களை (இங்கே தான்) பங்களிக்க வேண்டும் என்று நிச்சயம் வற்புறுத்தவில்லை - எந்த ஒரு வல்லுனரும், தங்கள் துறைசாராத நபர்களிடம் டெக்னிகலாக அளவளாவ பிரியப் பட மாட்டார்கள் என்பது புரிந்து கொள்ளக் கூடியதே - தவறில்லை!

நீங்கள் workaround-ல் மட்டுமே அதீத ஆர்வம் காட்டியதால், "Leading Space பிரச்சினையை விட்டுத் தள்ளுங்கள் - நான் கூறும் யோசனை வேலைக்காகுமா?"என்று ஒரு ஆர்வத்தில் கேட்டேன்! அதற்கு ஆம், இல்லை என்று எளிய பதில் கூட தராமல், மீண்டும் இப்படிச் சொல்லுகிறீர்கள் (கீழே)!

//ஆனால் கொஞ்ச கொஞ்சமாக ஒரு Artcle-ஆக தாங்கள் Develop செய்யும் சுய பரிசோதனைகளுக்கு எந்த Suggstion-ம் Abnormal ஆகவே தெரியும். //

ஆனால், இதைப் பற்றி நாம் ஏற்கனவே விரிவாக பேசி விட்டோம் என்றே நினைக்கிறேன்!!!

நீங்கள்:
//this is exactly why I didn't make any productive comment from the beginning//

நான்:
//அதாவது, "நீங்க புடுங்குறது எல்லாமே தேவை இல்லாத ஆணிதான்!" அப்படின்னு சொல்ல வர்றீங்க?! :D (இது சும்மா ஜாலி கமெண்டு தான் - விளக்கம் வேண்டாம்!) :) உண்மையில் எனக்கு Typography-யிலோ, Font உருவாக்குவதிலோ துளியும் அனுபவம் கிடையாது (இன்று வரை!)! ஒரு பொழுதுபோக்குக்காக எனக்கு பிடித்த காமிக்ஸ் துறையில் இது போன்ற சிறுசிறு Experiment-களை செய்து பார்க்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்களேன்! :) சிறு வயதில் வீட்டிலேயே சினிமா ஓட்டியதைப் போன்ற ஒரு ஆர்வக் கோளாறு முயற்சியாகவும் இந்த எழுத்துரு பரிசோதனைகளைப் பார்க்கலாம்! :)//

துறை அனுபவம் இல்லாமல், சுய(?!!!) பரிசோதனைகள் செய்து கொண்டிருக்கும் ஒரு ஆர்வக் கோளாறு ஆசாமியின் (குறிப்பிட்ட இந்தப்) பதிவில், தங்களின் நேரத்தை வீணடிக்க வேண்டிய அவசியம் உங்களுக்கு இல்லை தான்!

என் ஆர்வக் கோளாறு பரிசோதனைகளின் முடிவு இது தான் (ஒரு சில புதிய உதாரணங்களுடன்):

தலை மற்றும் கால் பகுதிகளில் உயரமாக இருக்கும் குறிப்பிட்ட சில (உதாரணம்: ஐ / ஓ / தூ, டூ, லீ and so on...) எழுத்துக்களின் உயரத்தை, கூடுமான வரை குறைத்து புதிய எழுத்துருக்களை வடிவமைக்க முயற்சிப்பது சிறந்த தீர்வாக இருக்கும் என்பது என் கருத்து!

> அத்தகைய எழுத்துக்களின் தலை மற்றும் கால் பகுதிகளில் இருக்கும் வளைவு நெளிவுகளை கட்டுக்குள் வைப்பதன் மூலமும்...

> இயன்றால் வளைவு நெளிவுகளை முற்றிலும் தவிர்ப்பதன் மூலமும்... (உதாரணம் "டூ"-வை மேலே வரை கொண்டு சென்று சுழிக்காமல் "ட" எழுத்தின் உயரத்திலேயே இடப் பக்கம் சுழிப்பது!)

> உடல் பகுதியின் உயரத்தை சற்றே குறைப்பதன் மூலமும்.. (டூ - வில் இருக்கும் செங்குத்தான கோடு)

> உடல் பகுதி தவிர்த்து, தலை மற்றும் கால் பகுதிகளில் comparatively உயரம் குறைவாக (உ.ம்: 'த்' உடைய கால் உயரம் 'தூ'-வை விட குறைவு (ததூ நநூ)!) இருக்கும் ஏதாவது ஒரு எழுத்தை மாதிரியாகக் கொண்டு - மற்ற அனைத்து எழுத்துக்களின் உயரமும், இந்த மாதிரி எழுத்தின் உயரத்திலேயோ அல்லது அதை விட குறைவாகவோ இருப்பது போல வடிவமைப்பதன் மூலமும்...

... இதைச் செயல்படுத்தலாம்! இப்படி செய்வதன் மூலம், வரிகளுக்கு இடையே தேவைப் படும் குறைந்த பட்ச இடைவெளியை கணிசமாகக் குறைக்கலாம்!

நீங்கள் Typography வல்லுனரா என்பது எனக்குத் தெரியாது; இருந்தாலும், நான் சொல்லிக் கொள்ள விரும்புவது ஒன்றே ஒன்று தான்... ஏற்கனவே சொன்னது தான் - சிறிய மாற்றங்களுடன்:

நீங்கள் வேறு ஏதாவது மாற்றுத் தீர்வை (workaround அல்ல) வைத்திருந்தால், அதை உங்களுடைய தளத்திலோ அல்லது வேறு ஒரு பொதுவான தளத்திலோ அல்லது துறைசார் Forum-களிலோ பகிருங்கள் - படிக்க ஆவலுடன் இருக்கிறேன்!

இது வற்புறுத்தல் அல்ல - உங்களிடம் வேறு தீர்வு / யோசனை இருக்கிறதா என்று அறிய விரும்பும் ஆர்வம் - அவ்வளவே!Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-16534382587679324682014-02-16T19:18:45.992+05:302014-02-16T19:18:45.992+05:30// ...அது நமது வாசிப்பு அனுபவத்திற்கு தடையாக இருக்...// ...அது நமது வாசிப்பு அனுபவத்திற்கு தடையாக இருக்காது எ.எ.க! ஏனெனில் அந்த எழுத்துகளின் உயரம் - சீரான, உயரம் குறைந்த மற்ற எழுத்துகளின் இடையே போதுமான உயர இடைவெளியை தந்து விடும். //

+1 தமிழைப்பொருத்தவரையில் இவ்வாறுதான் "Overall" இடைவெளியை அணுகமுடியும். "ட" மற்றும் கொம்பு/கொக்கி இல்லாத எளிய எழுத்துக்கள் தரக்கூடிய உள்-இடைவெளி தான் - மொத்தமாக அடைத்தது போன்ற உணர்வைக் குறைக்க உதவுகிறது. நிற்க, பிரதான பிரச்சனை அதுவல்ல.

கொம்புகள் Overlap ஆவது ஒரு விஷயம். அதுகூடப் பரவாயில்லை, ஆனால் உயர-இடைவெளியை அமைக்கும்போது புள்ளிகளை காப்பாற்றுவது முக்கியம் - கடினம். (Should be done with prior "estimation" for a whole book as a permanent and / or temporary adjustment).

உபயோகப்படுத்தும்எழுத்துருவின் வடிவம் + உயர இடைவெளியைப் பொருத்து, புள்ளிகள் அடிபடும் வாய்ப்பு/விகிதம் மாறுபடும். இந்த குழப்பம் நேருமிடங்களில் உயர இடைவெளியைக் குறைப்பதைவிட Font Size-ஐ குறைப்பது ஒன்றே சிறந்த வழி.

கீழ்க்கண்ட அபாயகரமான எழுத்துகள் புள்ளிகளைக் கபளீகரம் செய்யக்கூடியவை: :D

1. பெரும்பாலான உகர / ஊகார மெய்யெழுத்துக்கள்:
குஙூசூடுணுதுநு...

2. மற்றும் சில: ஞ ழ ஸ்ரீ...

ஒரு Minimalist Font தயாரிப்பவர் தனது பரிசோதனைகளை ஆரம்பிப்பதற்கு நல்ல இடம், முதலில் இந்த எழுத்துக்களின் அபாயத்தன்மையை குறைக்கும்விதமாக Design செய்வதே - கடினம்தான்! பூந்தளிர் இதழின் Lettering Artist - கூட இந்த குறிப்பிட்ட பிரச்சனையை Solve பண்ண இயலவில்லை. அது கையெழுத்து வழிமுறை என்பதால் அவர்கள் - escaped from the problem! :D ரமேஷ் குமார், கோவைhttps://www.blogger.com/profile/02732251940266113569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-64828038136572570122014-02-16T16:24:22.186+05:302014-02-16T16:24:22.186+05:30// உங்கள் ஆற்றலையும், தொழில்சார் அனுபவத்தையும் - இ...// உங்கள் ஆற்றலையும், தொழில்சார் அனுபவத்தையும் - இந்தத் தீர்வில் உள்ள சாதக பாதகங்களை அலசுவதில் செலவிட்டால் அது அனைவருக்குமே பயன் தருவதாக அமையும் என்பது என் கருத்து! //

துறை சார்ந்த ஆர்வலர்களின் பங்கு இங்கு இருக்கும்பட்சத்தில் நிச்சயம் நான் பங்களிப்பேன். ஆனால் கொஞ்ச கொஞ்சமாக ஒரு Artcle-ஆக தாங்கள் Develop செய்யும் சுய பரிசோதனைகளுக்கு எந்த Suggstion-ம் Abnormal ஆகவே தெரியும்.

ஆரம்பத்தில் ஒரு விஷயத்தை சுட்டிக்காட்டினேன். அது ஒரு பங்களிப்பு - நீங்கள் புரிந்துகொள்வது கடினம். நான் அத்துடனே நிறுத்திக்கொண்டிருக்க வேண்டும். இப்போது நிறுத்திக்கொள்கிறேன்.ரமேஷ் குமார், கோவைhttps://www.blogger.com/profile/02732251940266113569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-25316452882309013082014-02-16T15:52:03.453+05:302014-02-16T15:52:03.453+05:30'லெட்டிங் ஸ்பேஸ்' பற்றி நான் கருதும் ஒரு வ...'லெட்டிங் ஸ்பேஸ்' பற்றி நான் கருதும் ஒரு விஷயம்.

தமிழில் மேலும் கீழுமாக எழுதப்பட்ட இரண்டு வாக்கியங்களில் முதல்வாக்கியத்தின் கீழ்-சுழி உள்ள ஒரு எழுத்துக்கும் கீழே இரண்டாம் வாக்கியத்தின் மேல்-சுழி உள்ள ஒரு எழுத்துக்கும் இடையே உள்ள உயர-இடைவெளி மிக குறைவாக இருந்தாலும் (இடைவெளியே இல்லை என்றாலும்) அது நமது வாசிப்பு அனுபவத்திற்கு தடையாக இருக்காது எ.எ.க!

ஏனெனில் அந்த எழுத்துகளின் உயரம் - சீரான, உயரம் குறைந்த மற்ற எழுத்துகளின் இடையே போதுமான உயர இடைவெளியை தந்து விடும்.

ஆங்கிலத்தில் இடம் மாறி உள்ள எழுத்துக்களை கூட மனிதர்களால் எளிதில் படிக்க முடிவதைப்போல, தமிழில் நெருக்கடியாக (அ) overlap ஆகியுள்ள - புள்ளிகளை / கொம்புகளை / எழுத்துக்களை / சொற்களை - படிப்பதில் பெரிய சிக்கல் இருக்காது!புதுவை செந்தில்https://www.blogger.com/profile/10841921961195634380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-30092718384145106862014-02-16T15:35:48.240+05:302014-02-16T15:35:48.240+05:30//Please என்னை நம்பவேண்டாம் - கருத்தைப் பாருங்கள்/...//Please என்னை நம்பவேண்டாம் - கருத்தைப் பாருங்கள்//
உங்கள் கருத்துக்களுக்கு மதிப்பு தருவதினாலேயே இவ்வளவு பொறுமையாக பதில்களை அளித்து வருகிறேன்!

//நூற்றுக்கணக்கானபேர் வாசிப்பதற்காக / புரிந்து கொள்வதற்காக எழுதப்படும் Article, நடைமுறைப் பயனை உதாசீனப்படுத்தும் விதத்தில் இருப்பதுதான் இந்த நீண்...ட உரையாடலுக்குக் காரணம். புரிந்துகொள்ளுங்கள். //
புரிகிறது, உங்கள் நேரத்திற்கு நன்றி! இந்தத் தொடர் கட்டுரையை முழுவதும் முடித்ததும், மீண்டும் இதை ஒருமுறை எடிட் செய்து, தேவையற்ற வார்த்தைகளைக் குறைத்து Crisp ஆக வெளியிடும் எண்ணம் இருக்கிறது (eBook வடிவிலும்) - அச்சமயம் ஏற்கனவே கொடுக்கப்பட்ட மேலதிக விளக்கங்கள் பொருத்தமான இடங்களில் / படங்களின் அடியில் வெளியாகும் - கவலை வேண்டாம்!

ஆனால், கட்டுரையில் workaround ஆக சொல்லப் பட்ட ஒரு விஷயத்தையும், அவற்றிற்கான உதாரணப் படங்களையும் - நீங்கள் தேவைக்கு அதிகமாக ஆராய்கிறீர்களோ என்பது தான் என் ஆதங்கம் - நீங்களும் புரிந்து கொள்ளுங்கள்!

குறிப்பிட்ட சில எழுத்துக்களின் உயரத்தைக் குறைப்பது என்பது தான், நான் முன்னிறுத்தும் இறுதித் தீர்வு / நம்பகமான தீர்வு / Leading space பாதிப்பை கணிசமாகக் குறைக்க வல்ல தீர்வு - அதற்கான ஒரு உதாரணப் படத்தையும் நான் அளித்துள்ளேன் - உங்கள் ஆற்றலையும், தொழில்சார் அனுபவத்தையும் - இந்தத் தீர்வில் உள்ள சாதக பாதகங்களை அலசுவதில் செலவிட்டால் அது அனைவருக்குமே பயன் தருவதாக அமையும் என்பது என் கருத்து!

அல்லது, நீங்கள் ஏதாவது மாற்றுத் தீர்வை யோசித்து வைத்திருந்தால், அதை இங்கோ அல்லது உங்களுடைய தளத்திலோ அல்லது வேறு ஒரு பொதுவான தளத்திலோ பகிருங்கள் - அது பற்றி விவாதிக்கலாம்!!!Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.com