tag:blogger.com,1999:blog-1023092061963131667.post4659053018227354529..comments2023-10-30T17:59:05.116+05:30Comments on BLADEPEDIA: மரணத்தின் நிசப்தம் - பரிதாபத்திற்குரிய 10 ரூபாய் ஸ்பெஷல்!Karthik Somalingahttp://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comBlogger53125tag:blogger.com,1999:blog-1023092061963131667.post-67499124742421346662013-02-12T00:05:48.977+05:302013-02-12T00:05:48.977+05:30மறக்க முடியுமா?! :) (முதல்) வாழ்த்துகளுக்கு மிக்க ...மறக்க முடியுமா?! :) (முதல்) வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி ஸ்டாலின் ஜி!!! சிறப்பு பதிவை இப்போதுதான் பப்ளிஷ் செய்தேன்!!! :)
http://www.bladepedia.com/2013/02/Bladepedia-Year-01.htmlKarthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-27703272154861499512013-02-11T23:25:22.487+05:302013-02-11T23:25:22.487+05:30ஒரு லட்ச்சம் ஹிட்ஸ் முடிந்தகையுடன் உங்கள் அடுத்த ...ஒரு லட்ச்சம் ஹிட்ஸ் முடிந்தகையுடன் உங்கள் அடுத்த பதிவு இன்னும் ஒருசிறப்பான பதிவாகும்
நினைவிருக்கிறதா ?
2/12/2012 08:02:00 AM அன்று ஒரு பிள்ளையார் சுழியுடன் ஆரம்பித்து இன்றுடன் 1 வயது பூர்த்தியாகும் பிளேடுவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் ( ஹை நான் தான் முதல் வாழ்த்து )
91 பதிவு
112 பின்பற்றுபவர்கள்
100000 ஹிட்ஸ்

கலக்குங்க BPKErode M.STALINhttps://www.blogger.com/profile/10974615846699679133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-88824543348350789902013-02-11T11:50:25.336+05:302013-02-11T11:50:25.336+05:30வழக்கம் போல் Blade-க்கே உரிய பாணியில் விமர்சனம். :...வழக்கம் போல் Blade-க்கே உரிய பாணியில் விமர்சனம். :-)

இப்படியும் compare செய்ய முடியுமா? என்று வியக்க வைக்கிறது உங்கள் விமர்சனம். கலக்குங்க.

NBS Review eppothu?TSI-NA-PAHhttps://www.blogger.com/profile/04306868399983398418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-2557099939044065882013-02-01T20:45:44.996+05:302013-02-01T20:45:44.996+05:30அய்யய்யோ, அது நம்மளை தாக்க வருது - எல்லாரும் தப்பி...அய்யய்யோ, அது நம்மளை தாக்க வருது - எல்லாரும் தப்பிச்சு ஓடுங்க! (இப்படி நீங்க எல்லார்கிட்டேயும் சொல்லற மாதிரி இருக்கே?!) :D Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-35365260653558556972013-02-01T20:44:44.696+05:302013-02-01T20:44:44.696+05:30நல்ல நகைசுவை உணர்வு உங்களுக்கு! ;)நல்ல நகைசுவை உணர்வு உங்களுக்கு! ;)Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-62891454427443419202013-02-01T20:44:18.669+05:302013-02-01T20:44:18.669+05:30மாடஸ்டியும் கருப்பு வெள்ளைதானே?! :)மாடஸ்டியும் கருப்பு வெள்ளைதானே?! :)Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-67569061827896341602013-02-01T15:30:59.318+05:302013-02-01T15:30:59.318+05:30// 11 மாத வலைப்பூ பயணத்தில் ஒரு சிறிய மைல்கல்! 10...// 11 மாத வலைப்பூ பயணத்தில் ஒரு சிறிய மைல்கல்! 100000 ஹிட்ஸ், வாசகர்கள் எனக்கு கொடுத்த தர்ம அடிகள் அல்ல - என் வலைபூவிற்கு விழுந்த ஹிட்ஸ்களின் எண்ணிக்கை!!! :) அன்பான உங்கள் வரவேற்பிற்கு நன்றிகள் பல கோடி! :) //

வாழ்த்துக்கள் நண்பரே தொடருங்கள் உங்கள் தாக்குதல்களை :))

Cibiசிபிhttps://www.blogger.com/profile/12228092655452440434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-63353681675534235202013-02-01T15:28:01.477+05:302013-02-01T15:28:01.477+05:30// இன்னமும் சற்று தடிமனான தாளை கொடுத்தால் நலம்! ட...// இன்னமும் சற்று தடிமனான தாளை கொடுத்தால் நலம்! டச் அப் செய்த மற்றும் செய்யாத சித்திரங்கள் உங்கள் பார்வைக்கு: //

நண்பரே பனி விழும் நேரம் எடுக்கப்படும் படங்கள் அப்படித்தான் இருக்கும் ;-)
Slightly shadow

Cibiசிபிhttps://www.blogger.com/profile/12228092655452440434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-20012596178812224102013-02-01T15:25:14.951+05:302013-02-01T15:25:14.951+05:30// மாடஸ்டி ப்ளைசியை, கோடஸ்டி ப்ளைசி ஆக்கி அழகு பா...// மாடஸ்டி ப்ளைசியை, கோடஸ்டி ப்ளைசி ஆக்கி அழகு பார்த்த முத்து காமிக்ஸ் ஓவியரின் கண்களில் (கைகளில்?) இருந்து கீழ்க்கண்ட பக்கம் தப்பித்ததும், இது குறித்து தமிழ் காமிக்ஸ் கலாசாரக் காவலர்கள் எடிட்டர் ப்ளாகில் எதிர்ப்பு தெரிவிக்காததும் பெரும் ஆச்சரியமே! :) :) :) //

கருப்பு வெள்ளையில் இருப்பதனால் அதனுடைய தாக்கம் சரிவர தெரியவில்லை நண்பரே ;-)

Cibiசிபிhttps://www.blogger.com/profile/12228092655452440434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-43211103555549294162013-01-31T13:19:48.214+05:302013-01-31T13:19:48.214+05:30//vaaltha vayathillai vanangugiren//
உங்க கிட்ட என...//vaaltha vayathillai vanangugiren//
உங்க கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சதே இந்த காமெடிதான்! :) :) :)Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-64106023377439348282013-01-31T13:16:37.920+05:302013-01-31T13:16:37.920+05:30vaaltha vayathillai vanangugiren! thalaivaa!! sooo...vaaltha vayathillai vanangugiren! thalaivaa!! soooper!jscjohnyhttps://www.blogger.com/profile/14833625156173265428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-61355165568866678942013-01-30T08:56:11.275+05:302013-01-30T08:56:11.275+05:30வாழ்த்துகளுக்கு நன்றி ஹஜன்!
//என்னுடைய உண்மையான &...வாழ்த்துகளுக்கு நன்றி ஹஜன்!

//என்னுடைய உண்மையான "ஹிட்ஸ்க்கும்" சேர்த்துதானே நன்றி?//
:) :) :) நமக்குள் நடந்த சூடான விவாதங்களை சொல்கிறீர்களா? ;) அவற்றை நான் "ஹிட்ஸாக" நினைக்கவில்லை! :)Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-46742745384939092342013-01-29T21:36:28.703+05:302013-01-29T21:36:28.703+05:30100000 ஹிட்ஸ் வாழ்த்துக்கள்!!!
என்னுடைய உண்மையான ...100000 ஹிட்ஸ் வாழ்த்துக்கள்!!!

என்னுடைய உண்மையான "ஹிட்ஸ்க்கும்" சேர்த்துதானே நன்றி?

கோடி ஹிட்ஸ் கிடைக்க கோடிட்டு காட்டிவிட்டீர்கள்!!!

விரைவில் எட்ட வாழ்த்துக்கள். ஹஜன் சுந்தர்https://www.blogger.com/profile/13503782038678187521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-59207224561775622862013-01-29T14:34:59.631+05:302013-01-29T14:34:59.631+05:30நன்றி நாகராஜன்! இது தற்காலிகமான ஒன்றே! ஏண்டா ஊக்கு...நன்றி நாகராஜன்! இது தற்காலிகமான ஒன்றே! ஏண்டா ஊக்குவித்தோம் என்று நீங்கள் வருத்தப்படும் வகையில் விரைவில் தொடர் பதிவுகள் வரலாம், ஜாக்கிரதை! ;)Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-54420926231345971892013-01-29T14:27:20.921+05:302013-01-29T14:27:20.921+05:30வாழ்த்துக்கள் நண்பரே !!! சில லட்சம் அல்ல சில கோடி ...வாழ்த்துக்கள் நண்பரே !!! சில லட்சம் அல்ல சில கோடி ஹிட்ஸ் பெற வேண்டும் தங்களது வலைப்பூ ...

// காமிக்ஸ் மீதான சலிப்பா அல்லது பதிவிடுவதில் வந்த அலுப்பா என சரியாகத் தெரியவில்லை! :)//

எதுவாக இருந்தாலும் வருத்தமளிக்க கூடிய விஷயம் இது :( திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் https://www.blogger.com/profile/05131297013769474701noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-16780558997963430252013-01-29T12:15:08.501+05:302013-01-29T12:15:08.501+05:30//கும்மி அடீகிர நேரத்தில் ஒரு பதிவ போடுங்க//
அது ச...//கும்மி அடீகிர நேரத்தில் ஒரு பதிவ போடுங்க//
அது சும்மா ஜாலிக்கு அப்பப்ப அடிக்கறதுதான்! கும்மி அடிக்கறப்ப பதிவுக்கு ஒரு சில மேட்டர்கள் (காமெடி லைன்ஸ்) அப்பப்போ சிக்கும் என்பதுதான் உண்மை!!!Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-30876784282143796882013-01-29T12:11:57.190+05:302013-01-29T12:11:57.190+05:30//ஏதோ கிராமத்து சொறி நாய்க்கு வைக்கிறமாதிரி 'ம...//ஏதோ கிராமத்து சொறி நாய்க்கு வைக்கிறமாதிரி 'மணி'யாம்!//
சிரிச்சு முடியல! :) :) :)Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-55679787536964746462013-01-29T12:11:46.113+05:302013-01-29T12:11:46.113+05:30வாழ்த்துக்கள் கார்த்திக் லட்சாதிபதி ஆனதுக்கு. :D
...வாழ்த்துக்கள் கார்த்திக் லட்சாதிபதி ஆனதுக்கு. :D

சலிப்பு கொள்ளாதீங்க. கும்மி அடீகிர நேரத்தில் ஒரு பதிவ போடுங்க. Anonymoushttps://www.blogger.com/profile/16760133578366786091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-33779999954889018422013-01-29T12:08:59.663+05:302013-01-29T12:08:59.663+05:30//உங்களது வெகு சமீப கருத்துக்களை மட்டுமே நான் இங்க...//உங்களது வெகு சமீப கருத்துக்களை மட்டுமே நான் இங்கே குறிப்பிடுகிறேன்//
ம.நிசப்தம் பற்றி கதை உட்பட பாஸிடிவா சொல்வதற்கு எதுவும் சிக்கவில்லை என்பதுதான் காரணம்! :) பத்து ரூபாய்க்கே நல்ல தாள் என்ற ஒரே ஒரு விசயத்தைத் தவிர! மற்றபடி NBS பற்றி எழுதும்போது, நல்ல விசயங்களையும் எழுதி இருக்கேன்! விரிவா எழுதாததிற்கு ஒரே காரணம் நான் இன்னமும் படித்து முடிக்கவில்லை என்பது மட்டுமே!!! சமீபத்துல கலாசாரம், மண்டைத்தொலி அப்படி இப்படின்னு கொஞ்சம் காரசாரமா பேச வேண்டியதாப் போச்சு!!! ஆனா அதுக்கு நான் மட்டுமே காரணம் இல்ல! ;) ஆரம்பிச்சதும் நான் இல்ல!!! :D

//உங்கள் கருத்துக்களை நிறைகளில் ஆரம்பித்துக் குறைகளில் முடித்திட்டால்//
அப்படித்தான் முடிஞ்ச வரைக்கும் செய்யறேன், இன்னும் கொஞ்சம் கவனமா இருந்துட்டா போச்சு!!! :)Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-69638581453933625652013-01-29T11:09:21.459+05:302013-01-29T11:09:21.459+05:30இது என்ன கொடுமை? 'அங்கே' பேர் வைக்கும்போது...இது என்ன கொடுமை? 'அங்கே' பேர் வைக்கும்போது மட்டும் fancyயா வைப்பீங்க; என் பூனைக்கு மட்டும் ஏதோ கிராமத்து சொறி நாய்க்கு வைக்கிறமாதிரி 'மணி'யாம்!

பெங்களூருக்கு என் பூனையை அனுப்பி ரெண்டு பிராண்டு பிராண்டினாத்தான் சரிப்படும் போலிருக்கு! :)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-78571365648491136442013-01-29T10:55:30.321+05:302013-01-29T10:55:30.321+05:30உண்மைதான்! அதிலும் சி.ஒ.சொ ரொம்பவே சன்னம்தான். படி...உண்மைதான்! அதிலும் சி.ஒ.சொ ரொம்பவே சன்னம்தான். படிக்கும்போது பல சமயங்களில் இரண்டு தாள்களை சேர்த்துத் திருப்பும் அவலம்கூட ஏற்பட்டது.

நான் சொல்லவருவது என்னவென்றால், கார்த்திக்கின் கருத்துக்கள் எப்போதுமே பலரால்(ஆசிரியர் உட்பட) ஆர்வமுடன் படிக்கப்படுபவை. அப்படியிருக்க உங்கள் கருத்துக்களை நிறைகளில் ஆரம்பித்துக் குறைகளில் முடித்திட்டால் இன்னும் நல்லவிதமாக அமைந்திடுமே! (உங்களது வெகு சமீப கருத்துக்களை மட்டுமே நான் இங்கே குறிப்பிடுகிறேன்) .

அப்புறம், பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேண்டுமென்றால் உங்களிஷ்டம்! ;)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-48604863957642710862013-01-29T09:24:49.107+05:302013-01-29T09:24:49.107+05:30லயன் ப்ளாக்ல என்னோட இந்த கமெண்ட் பார்த்தீங்களா?
//...லயன் ப்ளாக்ல என்னோட இந்த கமெண்ட் பார்த்தீங்களா?
//₹25 விலையிலான தலைவாங்கிக் குரங்கு 104 பக்கங்கள் உயர்தர ஆர்ட் பேப்பரைக் கொண்டிருந்தது என்பதை கணக்கில் கொண்டால், 'சிகப்பாய் ஒரு சொப்பனத்தின்" 121 சாதாரண வெள்ளைப் பக்கங்கள் (121 * 2 = 242 = ₹50) சற்றே ஏமாற்றம் அளிக்கின்றன!//

ம.நி. பேப்பரே சன்னம்தான்! ஆனா சி.சொ. பேப்பர், ம.நி. இதழோட பேப்பரை விட ரொம்பவே சன்னம்!!! நீங்களே சொல்லுங்க இப்ப!:)Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-59246120092272237362013-01-29T09:06:23.250+05:302013-01-29T09:06:23.250+05:30மணி அப்படின்னு வெச்சுருவோமா?! பூனைக்கு மணி கட்ட மு...மணி அப்படின்னு வெச்சுருவோமா?! பூனைக்கு மணி கட்ட முடியாட்டியும் அப்படி பேராவது இருக்கட்டுமே?! ;) அப்படியே கீழே 'நாலு கால் குசும்புகள்' அப்படின்னு ஒரு எக்ஸ்ட்ரா பிட் போட்ருவோம்! :)Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-44780802690775297062013-01-29T09:03:12.749+05:302013-01-29T09:03:12.749+05:30//காகிதத் தரம் பரவாயில்லையே//
நீங்களே இன்னொரு தபா ...//காகிதத் தரம் பரவாயில்லையே//
நீங்களே இன்னொரு தபா செக் பண்ணிப் பாருங்க! :)

//பெங்களூர் to சென்னை நெடுஞ்சாலையில் நட்டு வச்சிருந்த ஒரு மைல்கல்//
அதேதான் இது!!! :D

//ஒரு லட்சம் ஹிட்ஸில் கிட்டத்தட்ட ஓராயிரம் என்னுடையதா இருக்கு//
உங்கள் ஹிட்ஸ் மென்மேலும் அதிகரிக்க வாழ்த்துக்கள்!!! ;)

//நெகட்டிவ் வாடை சற்றே தூக்கலாயிருப்பதாய்//
அப்படியா?! இல்லியே!!! :)Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-26217445857911990032013-01-29T08:54:56.713+05:302013-01-29T08:54:56.713+05:30நன்றி ஸ்டாலின்!!!
//இரவு முழுவதும் refresh தான் வ...நன்றி ஸ்டாலின்!!!

//இரவு முழுவதும் refresh தான் வேலையா?//
:) :) :)Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.com