tag:blogger.com,1999:blog-1023092061963131667.post5484044633657405515..comments2023-10-30T17:59:05.116+05:30Comments on BLADEPEDIA: டெக்ஸ் வில்லர் - The Danger Ranger from Texas!Karthik Somalingahttp://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-1023092061963131667.post-52260174151383175882015-04-27T17:27:23.297+05:302015-04-27T17:27:23.297+05:30வேலையின் காரணமாக வர முடியவில்லை என்றால் தப்பே இல...வேலையின் காரணமாக வர முடியவில்லை என்றால் தப்பே இல்லை.வேலைதான் முதலில் சாரி.மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-71056840760462638692015-04-27T15:02:53.809+05:302015-04-27T15:02:53.809+05:30முதலில், தொடர்ந்து உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து வர...முதலில், தொடர்ந்து உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து வருவதற்கு மிக்க நன்றி வெங்கட்! ப்ளேட்பீடியா, துண்டு பீடியாக மாறிப்போனது காலத்தின் கட்டாயம்! :D மற்ற பணிகளின் சுமை சற்று குறைந்ததும், நிச்சயம் வலைப்பூ பக்கம் திரும்புவேன்.. உங்கள் அன்புக்கு நன்றி!Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-78383595507659152312015-04-26T08:36:06.070+05:302015-04-26T08:36:06.070+05:30நண்பரே!ஒரு காலத்தில் சென்னை பின்னி மில்,இந்தியாவில...நண்பரே!ஒரு காலத்தில் சென்னை பின்னி மில்,இந்தியாவிலே மிகப்பெரிய பிரமாண்டமானதொழிற்சாலைகளில் ஒன்றாகய்,அங்கு வேலை கிடைப்பதே குதிரை கொம்பாய் இருந்த காலம்போய் ,இன்று பிரமாண்டமும் ,நினைவுகளும் மட்டுமே மிச்சம்.அதை போலவே உங்கள் தளத்தை உணருகிறேன். இது தவறா?மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-45679359042470451392015-04-25T15:36:39.659+05:302015-04-25T15:36:39.659+05:30மி.ம.பற்றி ஒரு பதிவை எதிர்பார்க்கலாமா?மி.ம.பற்றி ஒரு பதிவை எதிர்பார்க்கலாமா?மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-917236196519679122015-04-25T15:02:27.623+05:302015-04-25T15:02:27.623+05:30உங்களை மனதில் வைத்துதான்,மோசஸின் பத்து கட்டளைகள் ப...உங்களை மனதில் வைத்துதான்,மோசஸின் பத்து கட்டளைகள் போல் இத்தாலி விஜய் அவர்களின் கட்டளையையும் ஆசியும் சேர்த்து பதிவிடுகறேன்.கருத்தை பதிவிட,பெட்ரோல் குடோனில் எரியும் மெழகுவர்தியை எடுத்துசெல்வது போல் உள்ளது.மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-12273054695300687222015-04-25T14:50:16.114+05:302015-04-25T14:50:16.114+05:30சில நாட்களுக்கு முன்னர் தான் காமிக்ஸ் குழயடி சண்டை...சில நாட்களுக்கு முன்னர் தான் காமிக்ஸ் குழயடி சண்டை பதிவு படித்தேன்.ஒரு போராளி ஜென் துறவி போல் மாறியது அதிசயம்தான்.மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-85420200296040707732015-04-02T21:48:06.761+05:302015-04-02T21:48:06.761+05:30நன்றி ஈரோடு விஜய் அவர்களே!நன்றி ஈரோடு விஜய் அவர்களே!மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-24511696423847565322015-04-02T15:20:57.180+05:302015-04-02T15:20:57.180+05:30சம்மருக்கு விசிறிகள் மட்டும் போதாது என்பது தாங்கள்...சம்மருக்கு விசிறிகள் மட்டும் போதாது என்பது தாங்கள் அறியாததல்லவே! :P (இப்படி மையமா உளறி வெப்போம்!) :DKarthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-85376279970221153442015-04-02T15:18:15.181+05:302015-04-02T15:18:15.181+05:30உங்கள் தொடர் கருத்துக்களுக்கு நன்றி நண்பரே! சவுத் ...உங்கள் தொடர் கருத்துக்களுக்கு நன்றி நண்பரே! சவுத் இந்தியா சிறியது, சந்திக்கலாம்! :)Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-8557674842381202162015-04-02T11:56:05.073+05:302015-04-02T11:56:05.073+05:30கார்த்திக்,
உங்களோட எழுத்துக்களுக்கு எத்தனை விசிற...கார்த்திக்,

உங்களோட எழுத்துக்களுக்கு எத்தனை விசிறிகள் இருக்காங்கன்னு இன்னுமா உங்களுக்குப் புரியலை? ம்... சீக்கிரம் ஆவட்டும்! :)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-72310821681194059782015-04-01T23:22:13.106+05:302015-04-01T23:22:13.106+05:30ஈரோடு புத்தககண்காட்சியில் உங்களை சந்திக்க ஆவலுடன் ...ஈரோடு புத்தககண்காட்சியில் உங்களை சந்திக்க ஆவலுடன் வந்தேன் ஆனால் முடியவில்லை.மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-89955566375254942102015-04-01T23:16:32.537+05:302015-04-01T23:16:32.537+05:30டெக்ஸ் வில்லரின் கதைகளைப்பற்றி நன்றாக அறிந்துபோதும...டெக்ஸ் வில்லரின் கதைகளைப்பற்றி நன்றாக அறிந்துபோதும் நீங்கள் சுவராசியமாக எழதியது நன்றாக இருந்தது.டெக்ஸின் தீவிர ரசிகையான என்மனைவியும் பாராட்டினாள்மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-40641084218010583032015-03-30T17:42:58.531+05:302015-03-30T17:42:58.531+05:30உங்கள் அன்புக்கு நன்றி நண்பரே... நிரந்தரமாக பதிவு ...உங்கள் அன்புக்கு நன்றி நண்பரே... நிரந்தரமாக பதிவு போடாமலிருக்கும் எண்ணம் ஏதும் இல்லை! I'll be back :)Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-14038566776001201952015-03-30T14:16:17.108+05:302015-03-30T14:16:17.108+05:302014.தான் முடிந்து விட்டதே!2015ல் நிறைய பதிவு போடு...2014.தான் முடிந்து விட்டதே!2015ல் நிறைய பதிவு போடுவேன் என்று (தீர்மானம்)சபதம் போடுங்களேன்!!!மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-81148834589563916942015-03-29T13:47:57.661+05:302015-03-29T13:47:57.661+05:30சார் ,நான் உங்கள் எழுத்து நடையை தீவிரமாக ரசிக்கும்...சார் ,நான் உங்கள் எழுத்து நடையை தீவிரமாக ரசிக்கும் முகம் தெரியாத ரசிகன்.விஜயன் சாருக் அடுத்தபடியாக உங்கள் பதிவைத்தான் ரசித்து படிக்கின்றேன்.தற்போது அதிகம் பதிவு போடதது மிகுந்த வருத்தம் அளிக்கிறது .மீண்டும் முன்பு போல் பதிவுஇடமுடியுமா? ப்ளீஸ்.மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-73869356778682946552014-09-22T02:38:52.066+05:302014-09-22T02:38:52.066+05:30கார்த்திக்,
இந்த பதிவை வரிக்குவரி ரசித்து படித்தே...கார்த்திக்,

இந்த பதிவை வரிக்குவரி ரசித்து படித்தேன் ! காரணம் வரிக்கு வரி இழையோடும் அளவான நய்யாண்டி ! பதிவின் ஆரம்பத்தை சிறு சிறு பத்திகளாய் பிரித்து " டெம்போ " கூட்டிய ஸ்டைல் !

இல்லை... இல்லை, இது எவரோ ஒரு தெலுங்கு பட ஹீரோ பற்றிய அறிமுகம் அல்ல....

பாகவதர் காலம் தொடங்கி, இன்றைய பவர் ஸ்டார் காலம் வரை வெளிவந்திருக்கும்,

டெக்ஸ் வில்லர் ஒரு மாஸ் மசாலா மன்னர் - கொடுத்த காசுக்கு, "அஞ்சு காமெடி சீன், பத்து பன்ச் டயலாக், முப்பது Gஉன் ஃபைட், எதிரிகளின் தாடைகளில் சுமார் ஒரு நாற்பது ஐம்பது 'கும்'-மாங் குத்துக்கள்" - இதைத் தவிர அவரது ரசிகர்கள் பெரிதாய் ஏதும் எதிர்பார்த்து விடப் போவதில்லை! ( டெக்ஸ் வில்லரை வச்சி நம்ம மாஸ் ஹீரோக்களை கவுத்திட்டீங்களே பாஸ் ! )

ஹா ! ஹா ! ஹா !

நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.frsaamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-8431913111664705462014-08-22T18:41:41.910+05:302014-08-22T18:41:41.910+05:30:):)Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-74732984758582248002014-08-21T21:07:26.276+05:302014-08-21T21:07:26.276+05:30// "ஆ!!! கீர்த்தி வாய்ந்த ரேஞ்சர் வில்லர் வரு... // "ஆ!!! கீர்த்தி வாய்ந்த ரேஞ்சர் வில்லர் வருகிறாரா? விவேகமானவர், அதே சமயம் விரியனை விட வில்லங்கமானவர் ஆயிற்றே அவர்...?!" என்று எதிரிக் கும்பலில் இருக்கும் ஒருவனே பயபக்தியுடன் ஹீரோ புகழ் பாடிக் கொண்டிருக்கும் வேளையில். //

ha ha LOL, very true.V Karthikeyanhttps://www.blogger.com/profile/14927522304246146039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-35832933394263666362014-08-17T09:26:34.862+05:302014-08-17T09:26:34.862+05:30அல்லாரும் வாழிக (வாழ்க + ஒழிக)! :Dஅல்லாரும் வாழிக (வாழ்க + ஒழிக)! :DKarthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-23118029705367896882014-08-17T09:24:27.321+05:302014-08-17T09:24:27.321+05:30//இடையிடையே நக்கல், நையாண்டி, வஞ்சப் புகழ்ச்சி//
அ...//இடையிடையே நக்கல், நையாண்டி, வஞ்சப் புகழ்ச்சி//
அப்படியா..ஆஆஆ! :D

//தெலுங்குப் பட ஹீரோக்களுடன் ஒப்பிட்டதற்க்காக//
என்ன செய்ய, தலைவரது டிரெஸ்ஸிங் சென்ஸ் அப்படி! :PKarthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-58579571288838477862014-08-17T09:21:45.705+05:302014-08-17T09:21:45.705+05:30:):)Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-84767718898579602582014-08-15T21:12:00.137+05:302014-08-15T21:12:00.137+05:30சொல்ல மறந்துட்டேன் ....... பரட்டை எப்பவுமே ஒழிக ...சொல்ல மறந்துட்டேன் ....... பரட்டை எப்பவுமே ஒழிக :)Periyarhttps://www.blogger.com/profile/02127840313870522462noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-75493381055619221302014-08-15T21:08:50.464+05:302014-08-15T21:08:50.464+05:30வெகு நாட்களுக்கு பிறகு KS-ன் trade mark பதிவு ;) ...வெகு நாட்களுக்கு பிறகு KS-ன் trade mark பதிவு ;) அதுவும் தல டெக்ஸ்-யைப் பற்றி .. மிக அருமை...

ஆனால் இடையிடையே நக்கல், நையாண்டி, வஞ்சப் புகழ்ச்சி நெடியுடன்.. முக்கியமாக தெலுங்குப் பட ஹீரோக்களுடன் ஒப்பிட்டதற்க்காக எனது கண்டனத்தை இங்கே பதிவு செய்கிறேன்

இருந்தாலும் சூரியனை யாரும் மறைக்க இயலாது .. அது போலத் தான் டெக்ஸ்

டெக்ஸ் புகழ் ஓங்குக ! Periyarhttps://www.blogger.com/profile/02127840313870522462noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-29795121971742483422014-08-15T11:33:06.148+05:302014-08-15T11:33:06.148+05:30// டைகர் கொஞ்சூண்டு வாழ்க //
புலியினம் ஏற்கெனவே க...// டைகர் கொஞ்சூண்டு வாழ்க //

புலியினம் ஏற்கெனவே கொஞ்சூண்டாகிவிட்டது பாஸ் :Dரமேஷ் குமார், கோவைhttps://www.blogger.com/profile/02732251940266113569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-80215176169147842892014-08-15T09:24:57.336+05:302014-08-15T09:24:57.336+05:30டெக்ஸ் வாழ்க ...வாழ்க .....
டைகர் கொஞ்சூண்டு வா...டெக்ஸ் வாழ்க ...வாழ்க .....

டைகர் கொஞ்சூண்டு வாழ்க ..... :-) Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.com