tag:blogger.com,1999:blog-1023092061963131667.post6882720673999080247..comments2023-10-30T17:59:05.116+05:30Comments on BLADEPEDIA: தங்கக் கல்லறை - மின்னும் மரணம்!Karthik Somalingahttp://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-1023092061963131667.post-50763974209084687452012-12-06T09:42:14.716+05:302012-12-06T09:42:14.716+05:30கார்த்திக் இரண்டு மூன்று நாட்களாக நான் நமது லயன் ப...கார்த்திக் இரண்டு மூன்று நாட்களாக நான் நமது லயன் ப்ளாக் இன் பக்கமே வரவில்லை. என்னதான் நடந்தது. தனியாக ஒரு பதிவில் எங்களுக்கு விளக்கம் தர முடியுமா ? ப்ளீஸ் . I have taken some photos from Kilaadi Veeran comic book, If you Could share your mail ID would be really great. thanks.Giridharan Vhttps://www.blogger.com/profile/09187809686408301586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-32090021914818050692012-12-01T21:39:11.275+05:302012-12-01T21:39:11.275+05:30I don't have the scanner Karthik. Let me try t...I don't have the scanner Karthik. Let me try to take some Photos and send it to you :). Giridharan Vhttps://www.blogger.com/profile/09187809686408301586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-403176944561323802012-12-01T01:25:13.745+05:302012-12-01T01:25:13.745+05:30நன்றி கிரி! (துர்)அதிர்ஷ்டவசமாக ராணி காமிக்ஸ் 1997...நன்றி கிரி! (துர்)அதிர்ஷ்டவசமாக ராணி காமிக்ஸ் 1997-க்குப் பின் வெளியான இதழ்கள் 99% என்னிடம் இல்லை! :) சாம்பிளுக்கு ஒரு உட்பக்க ஸ்கேன் (கில்லாடி வீரன்!) போடுங்களேன் பார்ப்போம்! வாண்டுமாமாவின் பலே பாலு நானும் வாங்கினேன் - ஒரு சில குட்டிகதைகள் மட்டும் படித்தேன்! சிறு வயதில் வெகுவாய் ரசித்த கதைகள் இவை! உங்கள் கருத்துக்களை தொடர்ந்து பகிருங்கள்!Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-2497445284697960522012-11-30T21:49:22.810+05:302012-11-30T21:49:22.810+05:30அருமையான பதிவு கார்த்திக். இன்று நான் பழைய ராணி கா...அருமையான பதிவு கார்த்திக். இன்று நான் பழைய ராணி காமிக்ஸ் புக்ஸ்களை அடிக்கி கொண்டிருக்கும்போது "கில்லாடி வீரன்" என்ற தலைப்பில் வந்த புக்கை எதேய்சையாக புரட்டி பார்த்தேன். அதில் இருக்கும் ஹீரோ அச்சு அசலாக நம் tiger(ப்ளூ பெர்ரி) மாதிரியே இருகிறார், இதில் அவரின் பெயர் ரெட். சித்திரங்களும் அதே பாணியில் வரைய பட்டிருகிறது, அனேகமாக அது tiger தான் என்று நினைக்கிறன். வெளி வந்த வருடம் 1998 இதழ் -327 . அப்புறம் 5 காமிக்ஸ் புத்தங்களை nannol நிலையத்தில் இருந்து பெற்று இருகிறேன் .கி மு வில் சோமு by சிம்பு இஸ் சோ குட். சித்திர தரமும் அருமை , இவர் வடிவேலு நடித்த 23 ம் புலிகேசி படத்தை இயக்கியவர். அப்புறம் வாண்டுமாமா வின் பலே பாலு மற்றும் சில புத்தங்கள். படித்து விட்டு என் கருத்தை கூறுகிறேன்.

Adios Amigos,

Giri Giridharan Vhttps://www.blogger.com/profile/09187809686408301586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-82577761002264664042012-11-30T21:39:53.591+05:302012-11-30T21:39:53.591+05:30வருகைக்கு நன்றி நண்பரே!
பி.கு.1: & 4: 'இங...வருகைக்கு நன்றி நண்பரே!

பி.கு.1: & 4: 'இங்கு தட்டினால் அங்கு வலிக்கும்' என்பதற்காக!!! ;) (ரமணா படத்தில் எனக்கு பிடித்த இரண்டாவது வசனம்!) :) :) :)

அப்புறம், இங்க சொன்ன டீயும் வரல்ல, அங்க நீங்க தர்றதா சொன்ன மோதிரமும் வரல்ல! :) :) :)Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-72463038661641588942012-11-30T21:04:31.460+05:302012-11-30T21:04:31.460+05:30தினமும் ஸட்ராங் காஃபி சாப்பிட்டாலும், திடீர்னு ஒரு...தினமும் ஸட்ராங் காஃபி சாப்பிட்டாலும், திடீர்னு ஒரு நாள் லைட் டீ சாப்பிடுவதும் சுகமே!

பதிவை விட பி.கு.கள் பின்னுகின்றன. ;)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-41631251619031422842012-11-29T16:05:51.789+05:302012-11-29T16:05:51.789+05:30//It will only discourage the Editor!// உண்மை நண்ப...//It will only discourage the Editor!// உண்மை நண்பரே.TSI-NA-PAHhttps://www.blogger.com/profile/04306868399983398418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-28564137688550804612012-11-29T11:21:34.486+05:302012-11-29T11:21:34.486+05:30அவர் எங்கேயோ அரேபியாவிலோ, ஆப்ரிக்காவிலோ சுத்திட்டு...அவர் எங்கேயோ அரேபியாவிலோ, ஆப்ரிக்காவிலோ சுத்திட்டு இருப்பாருன்னு நெனைக்கிறேன்!!! :D

ஆனால், சொன்ன குறைகளையே திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருப்பதில் எந்த பயனும் இல்லை என்று தோன்றியது சௌந்தர்! It will only discourage the Editor! :)Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-58586410009428511812012-11-29T11:09:08.161+05:302012-11-29T11:09:08.161+05:30பாஸ் வழக்கமா "குறை நிறைகளுடன்" தெளிவான வ...பாஸ் வழக்கமா "குறை நிறைகளுடன்" தெளிவான விமர்சனம் எழுதும் "ப்ளேட் கார்த்திக்" என்ற ஆளை இந்தப் பதிவின் இண்டு இடுக்கில் எல்லாம் தேடிப் பார்த்துவிட்டேன் காணவில்லையே :P அவரைப் பார்த்தால் இந்தப் பக்கம் வரச் சொல்லுங்க :-)TSI-NA-PAHhttps://www.blogger.com/profile/04306868399983398418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-78006925937316212622012-11-29T09:56:36.442+05:302012-11-29T09:56:36.442+05:30மிளகு டீ நல்லாத்தானே இருக்கும்?! :)மிளகு டீ நல்லாத்தானே இருக்கும்?! :)Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-87478252823310407152012-11-29T09:47:53.746+05:302012-11-29T09:47:53.746+05:30யாருப்பா அது, ஸாருக்கு டீயில மிளகு தூள் கொஞ்சம் தூ...யாருப்பா அது, ஸாருக்கு டீயில மிளகு தூள் கொஞ்சம் தூக்கலா போட்டு கொடுப்பா :-D P.Karthikeyanhttps://www.blogger.com/profile/05803297009872987259noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-78393592044561762622012-11-29T09:39:32.770+05:302012-11-29T09:39:32.770+05:30:) :) :) சிண்டு முடியற வேலையை ஆரம்பிச்சாச்சா?! ;) ...:) :) :) சிண்டு முடியற வேலையை ஆரம்பிச்சாச்சா?! ;) தம்பி, டீ இன்னும் வரலே! ;)Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-59062704784708672012012-11-29T09:28:26.052+05:302012-11-29T09:28:26.052+05:30எதுக்கடா வம்பு என்கிறமாதிரி, ரொம்ப நாசுக்கா விமர்...எதுக்கடா வம்பு என்கிறமாதிரி, ரொம்ப நாசுக்கா விமர்சனம் பண்றமாதிரி தெரியுது. ;)P.Karthikeyanhttps://www.blogger.com/profile/05803297009872987259noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-2042752699193657342012-11-29T08:29:02.256+05:302012-11-29T08:29:02.256+05:30அதாவது பதிவு ஜல்தியாக முடிந்து விட்டது என்கிறீர்கள...அதாவது பதிவு ஜல்தியாக முடிந்து விட்டது என்கிறீர்கள், அப்படிதானே?! :)Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-21721847340137862402012-11-29T07:12:28.112+05:302012-11-29T07:12:28.112+05:30//கதை திடுதிப்பென்று முடிவது போல ஒரு உணர்வு எழுந்த...//கதை திடுதிப்பென்று முடிவது போல ஒரு உணர்வு எழுந்தாலும், //

எனக்கு அந்த உணர்வு எழவில்லை. உங்கள் பதிவுதான் திடு திப்பென்று முடிவது மாதிரி ஒரு உணர்வு :-(

ஜல்தியை வட நாட்டவர்களை தவிர யாரும் உபயோகிப்பதுமாதிரி தெரிய வில்லை.Anonymoushttps://www.blogger.com/profile/16760133578366786091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-54752583359204586972012-11-28T21:28:58.015+05:302012-11-28T21:28:58.015+05:30பிகு பிகு! :)பிகு பிகு! :)Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-56462570105051925662012-11-28T21:28:17.114+05:302012-11-28T21:28:17.114+05:30பெரியாருக்கே பெரிதாக தெரியவில்லை எனும் போது நான் எ...பெரியாருக்கே பெரிதாக தெரியவில்லை எனும் போது நான் எம்மாத்திரம்?! ;)Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-79244830177096635942012-11-28T20:17:22.488+05:302012-11-28T20:17:22.488+05:30நல்ல பி.கு...!நல்ல பி.கு...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-40437187886821008462012-11-28T19:42:13.554+05:302012-11-28T19:42:13.554+05:30எனக்கு புத்தகம் மிகவும் தாமதமாக (20 days late :( ...எனக்கு புத்தகம் மிகவும் தாமதமாக (20 days late :( ) வந்தது.

எனக்கும் இந்தக் குறைகள் (spelling mistakes) பெரியதாக தெரியவில்லை.

Probably I haven't read/remember the old version of this storyPeriyarhttps://www.blogger.com/profile/02127840313870522462noreply@blogger.com