tag:blogger.com,1999:blog-1023092061963131667.post7376061463722330511..comments2023-10-30T17:59:05.116+05:30Comments on BLADEPEDIA: ஈரோடு புத்தகப் புயலிலே ஒரு ப்ளேடு!Karthik Somalingahttp://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-1023092061963131667.post-13904194042072886852013-09-11T07:22:40.275+05:302013-09-11T07:22:40.275+05:30நன்றி பரணி!!நன்றி பரணி!!Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-91620306028378636602013-09-11T07:20:29.616+05:302013-09-11T07:20:29.616+05:30லேட்டா வந்தாலும், ரொம்ப லேட்டாதான் வந்துருக்கீங்க ...லேட்டா வந்தாலும், ரொம்ப லேட்டாதான் வந்துருக்கீங்க பழனி! வாழ்த்துக்கள்! ;) குட்டிப் பாப்பா போட்டோ புக்ல வந்துருக்கு கவனிச்சீங்களா?! :)Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-64436128548726106952013-09-08T12:18:27.320+05:302013-09-08T12:18:27.320+05:30Sir eppathan post pakkaren super thanksSir eppathan post pakkaren super thanksPalanivel arumugamhttps://www.blogger.com/profile/04314128054846948678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-32943083992252235812013-08-23T12:57:18.619+05:302013-08-23T12:57:18.619+05:30தங்கள் பெயரை இந்தியா டுடே பத்திரிக்கையில் பார்க்க ...தங்கள் பெயரை இந்தியா டுடே பத்திரிக்கையில் பார்க்க மகிழ்சியாக உள்ளது! வாழ்த்துக்கள் நண்பரே.Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-16582111801072774662013-08-13T16:07:15.807+05:302013-08-13T16:07:15.807+05:30நான் சமீபத்தில் ரசித்து படித்த புத்தகம் :
"O...நான் சமீபத்தில் ரசித்து படித்த புத்தகம் :

"Otherland" இந்த புத்தகம் ஒரு science fiction tetralogy எழுதியவர் Tad Williams.

தற்போது என்னுடன் இருப்பது http://mahabharatapodcast.blogspot.in/ என்ற வலைத்தளத்தில் Lawrence Manzo என்பவரால பதிவேற்றப்பட்ட PODCAST கள். மொத்தம் நூறுக்கும் மேற்பட்ட பாகங்களாக ஆடியோ podcast கள் அங்கே உள்ளன.

VERY VERY INTERESTING !

ரவீhttps://www.blogger.com/profile/15335877779323447563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-12115311542010134662013-08-13T15:20:38.499+05:302013-08-13T15:20:38.499+05:30//எதை எழுதுவது, எதை விடுவது என்று குழம்பிவிட்டீர்க...//எதை எழுதுவது, எதை விடுவது என்று குழம்பிவிட்டீர்கள் போலும். :-)//
அதே! :) அனைத்தையும் கவர் செய்ய நினைத்ததால் நீளம் கூடி விட்டது!

//அதை வாங்கிவிட்டு இதை தூர போட வேண்டியதுதானே என்றபோது அவர் கக்கிய கோபக்கனல் இன்று வரை என்னால் மறக்க முடியாது.!//
ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு ஃபீலிங்க்ஸ்! :)

எஸ்.ரா. படித்த வரை சுவாரசியமாகவே தெரிந்தது! பார்க்கலாம்...Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-42281009899490865902013-08-13T15:16:24.251+05:302013-08-13T15:16:24.251+05:30//படிக்க ஆரம்பிச்ச அப்படியே ஸ்மூத்தா போகுது. எங்கே...//படிக்க ஆரம்பிச்ச அப்படியே ஸ்மூத்தா போகுது. எங்கேயும் ஒரு பிரிக்சன் இல்ல. அப்படியே வலுக்கிட்டே போய் கடைசீல "Posted by Karthik Somalinga " அப்படிங்கற ஒரு சுவத்துல மோதும்போதுதான் அட முடிஞ்சுடுச்சா அப்படின்னு மனசு ரியலைஸ் பண்ணுது!//
உங்க பாராட்டே காஸ்ட்லி விஸ்கி மாதிரி ஸ்மூத்தா சுஸ்கியா இருக்கு, நன்றி நண்பா! :) :) :)

இலக்கியம் பத்தின உங்கள் விரிவான பார்வை பலரோட ஒத்துப் போகும்னு நெனைக்கறேன்! உங்க கருத்தை பொறுமையா எழுதி பகிர்ந்துகிட்டதுக்கு நன்றி!

//அறிவியலையும், வரலாற்று உண்மை சம்பவங்களையும் PHILOSOPHY யையும் மிக்ஸ் செய்து கொடுக்கும் புத்தகங்கள் எனது லிஸ்ட்ல எப்போவும் NO .1 .//
ஓ! உதாரணத்திற்கு?

//அவங்களும் ஒரு நாள் இங்கே வந்துதான் ஆகணும். அப்போ புரிஞ்சுப்பாங்க//
உண்மைதான்! :)Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-64649913801736468212013-08-13T15:01:06.267+05:302013-08-13T15:01:06.267+05:30ஒரு முடிவாத்தான் இருக்கீங்க! :)ஒரு முடிவாத்தான் இருக்கீங்க! :)Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-32721434750792514532013-08-13T15:00:27.828+05:302013-08-13T15:00:27.828+05:30எப்புடி எல்லாம் கவனிக்குறீங்க!!! சான்சே இல்ல லக்கி...எப்புடி எல்லாம் கவனிக்குறீங்க!!! சான்சே இல்ல லக்கி! :)Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-70727113104529024052013-08-13T14:59:34.844+05:302013-08-13T14:59:34.844+05:30மூக்கு போட்டோல சரியா விழரதுக்குள்ளே ஓடுனா எப்புடி ...மூக்கு போட்டோல சரியா விழரதுக்குள்ளே ஓடுனா எப்புடி விஜய்?! நெக்ஸ்ட் மீட் பண்ணா மூக்கை நல்லா ஃபோகஸ் படம் புடிக்கறேன்! கோச்சுக்காதீங்க ;)

//ஒரு பூனை, புலியாய் மாறி நீங்க பார்த்தில்லைதானே?//
விஜய், நீங்க பேசும்போது உங்க கால் மட்டும் நடுங்கிகிட்டே இருக்கே ஏன்?! :)Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-49066790504734827732013-08-13T11:04:21.810+05:302013-08-13T11:04:21.810+05:30நல்ல., அனால் மிக நீ....ளமான பதிவு.! எதை எழுதுவது, ...நல்ல., அனால் மிக நீ....ளமான பதிவு.! எதை எழுதுவது, எதை விடுவது என்று குழம்பிவிட்டீர்கள் போலும். :-)

'ஆ..' ஒரு classic கதை. முதலில் ஆனந்த விகடனில் தொடராக வந்தது. என் மாமா (maternal uncle) தொடர் பக்கங்களை மட்டும் கிழித்து அழகாக bind செய்து வைத்திருந்தார். ஒரு தடவை ஏன் மாமா, இப்போதுதான் புத்தகமாக கிடைக்கிறதே, அதை வாங்கிவிட்டு இதை தூர போட வேண்டியதுதானே என்றபோது அவர் கக்கிய கோபக்கனல் இன்று வரை என்னால் மறக்க முடியாது.!

படித்துமுடித்து விட்டு "3" திரைப்படம் பாருங்கள், you will feel some similarities and you will get amazed on how Sujatha wrote these kind of stories in the 90's itself.!

On the other side, என்னை எஸ்.ராவின் எழுத்துக்கள் ஏனோ கவரவில்லை. But., ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் படங்களே துனையெழுத்தை பார்க்க வைத்தன.!Prasanna. Shttps://www.blogger.com/profile/02990119980281588502noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-12786216059302882832013-08-13T10:22:02.934+05:302013-08-13T10:22:02.934+05:30உங்களோட பதிவுகல்ல இருக்கற ஒரு பாராட்டப்படவேண்டிய ...உங்களோட பதிவுகல்ல இருக்கற ஒரு பாராட்டப்படவேண்டிய விஷயம் என்ன தெரியுமா ?? படிக்க ஆரம்பிச்ச அப்படியே ஸ்மூத்தா போகுது. எங்கேயும் ஒரு பிரிக்சன் இல்ல. அப்படியே வலுக்கிட்டே போய் கடைசீல "Posted by Karthik Somalinga " அப்படிங்கற ஒரு சுவத்துல மோதும்போதுதான் அட முடிஞ்சுடுச்சா அப்படின்னு மனசு ரியலைஸ் பண்ணுது!

MORE OR LESS நம்ம விஜயன் சார் பதிவுகள்ளையும் இந்த CHARACTER ர பாக்கலாம். எங்கைங்க புடிச்சீங்க இந்த ஸ்டைல ??? அட்டகாசம் ! வாழ்த்துக்கள் நண்பா !

இலக்கிய புத்தகங்கள் நம்ம பெருசா கவராததற்கு ஒரு முக்கிய காரணம் அதுல ஒரு ரியாலிட்டி இல்லாததுன்னு சொல்லலாம்.
என்னை இது மாதிரி இலக்கிய புத்தகங்கள் கவராததற்கான காரணங்களை கொடுக்கிறேன்

1 .அதன் பக்கங்களை வாசிக்கும்போது ஏதார்த்த வாழ்க்கைக்கும் அதற்கும் ஒரு ஒட்டாத உணர்வ கொடுக்குது. புத்தகங்களின் உள்ளே நுழைஞ்சாலே ஒரு STRANGENESS. ஒரு STRANDED உணர்வு எனக்கு.

2. படிக்கும் பொது புதுசா, சுவராஸ்யமா ஏதாவது தெரிஞ்சுக்கிட்டா தான் தொடர்ந்து படிக்க முடியும். இந்த புத்தகங்கள் பொதுவா அரச்ச மாவையே அரைப்பது போன்ற ஒரு பீலிங். ( பல நண்பர்கள் இங்கே முரண்படலாம். பெரிதாக அறிவுசார் இலக்கிய வாசிப்பு வட்டத்தை விரித்துக்கொள்ளதா ஏனது கருத்து MATURITY இல்லாமல் இருக்கலாம் . மன்னிக்கவும்)

3.வரலாற்று உண்மைகள், அறிவியல் விளக்கங்கள், நிரூபிக்கப்பட்ட கருத்துக்கள் என ஒரு COMMON KNOWLEDGE POOL லை அதிகம் தொடாமல் ஒரு தனி மனிதனின் மனதில் தோன்றும் கருத்தாகவே பெரும்பான்மையான புத்தகங்கள் உள்ளன. இது எனக்கு கொஞ்சம் அலர்ஜி.

4.இந்த புத்தகங்களில் பெரும்பாலும் ஒரு கருத்தை "இது தான் சரி" என தனது சிந்தனையை ஆசிரியர் பெரும்பான்மையான நேரங்களில் முன்வைக்கிறார். இதுவும் எனக்கு கொஞ்சம் அலர்ஜி.

சரி நீங்க வாசிக்கும் புத்தகங்கள் என்ன அப்படின்னு கேட்ட அறிவியலையும், வரலாற்று உண்மை சம்பவங்களையும் PHILOSOPHY யையும் மிக்ஸ் செய்து கொடுக்கும் புத்தகங்கள் எனது லிஸ்ட்ல எப்போவும் NO .1 .
நமது அறிவு சார் தேடலுக்கு இணையத்தை விட ஒரு அறிவுக்களஞ்சியம் வேறு ஏதாவது இருக்க முடியுமா என்னா?? இதை முழுமையாக நான் உபயோகப்படுத்த வேண்டும் என்றால் எனக்கு ஆயிரம் வருடங்கள் பத்தாது. அப்புறம் ஏங்க போய் இலக்கிய புத்தகங்களுக்கு நேரம் ஒதுக்குவது??? ஒருவேளை வருங்காலத்தில் எனது மனதுக்கு செயல்களுக்கு MULTI TASKING சாத்தியப்ப்படும்மானால் நானா முதலில் கைவைக்கபோவது இலக்கியப்புத்தகங்களின் என உறுதி கூறுகிறேன்.

இதோடு முடித்துக்கொள்வது பல விஷயங்களுக்கு நன்மை பயக்கும் என்பதாலும், பதிவை தாண்டி OFF TRACK கில் செல்வதாலும் ஒரு FULL STOP.

//ஒவ்வொரு கேள்வியும் பதிலைத் தேடியே தத்தம் பயணங்களை மேற்கொள்கின்றன. தம்மை எப்பாடு பட்டேனும் அடையவே இத்தகைய கேள்விகள் விடாமல் துரத்துகின்றன என்று அந்த பதில்கள் சலித்துக் கொள்ளுமேயானால் கேள்விகள் நின்று விடும் அல்லது வேறு இடங்களில் கேட்கப்படும்! :)//

ரொம்பா கடுப்பேத்திடாங்க போல தெரியுது! ப்ரீய விடுங்க. அவங்களும் ஒரு நாள் இங்கே வந்துதான் ஆகணும். அப்போ புரிஞ்சுப்பாங்க. : )

ரவீhttps://www.blogger.com/profile/15335877779323447563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-37248418690437450672013-08-13T09:26:27.017+05:302013-08-13T09:26:27.017+05:30//ஒவ்வொரு கேள்வியும் பதிலைத் தேடியே தத்தம் பயணங்கள...//ஒவ்வொரு கேள்வியும் பதிலைத் தேடியே தத்தம் பயணங்களை மேற்கொள்கின்றன. தம்மை எப்பாடு பட்டேனும் அடையவே இத்தகைய கேள்விகள் விடாமல் துரத்துகின்றன என்று அந்த பதில்கள் சலித்துக் கொள்ளுமேயானால் கேள்விகள் நின்று விடும் அல்லது வேறு இடங்களில் கேட்கப்படும்! :)//

Super... This is called "Ilakiyam".. Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-37022888769648239382013-08-13T02:13:13.901+05:302013-08-13T02:13:13.901+05:30போட்டோவில் லார்கோவை மறைத்து கொண்டு அவருக்கு பதிலா ...போட்டோவில் லார்கோவை மறைத்து கொண்டு அவருக்கு பதிலா நிக்குறீங்களே...Lucky Limat - லக்கி லிமட்https://www.blogger.com/profile/17288615055553213180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-84839202751959798342013-08-12T23:59:29.345+05:302013-08-12T23:59:29.345+05:30அலோ மிஸ்டர்,
பதிவெல்லாம் நல்லாத்தான் போடுறீங்க; ஆ...அலோ மிஸ்டர்,

பதிவெல்லாம் நல்லாத்தான் போடுறீங்க; ஆனா கொஞ்சம் அசந்த நேரத்தில் ஒரு அப்பாவியை அழைச்சிட்டுப் போய் "அப்படி போய் வெய்யிலில் நின்னு முகத்தை சைடு போஸில் திருப்பி வையுங்க; உங்களை அழகா படம் பிடிச்சு கேப்டன் டைகர் மாதிரியே காட்டுறேன்" அப்படீன்னு சொல்லி நம்ப வச்சு, அந்த அப்பாவி சுதாரிக்கறதுக்குள் ஒரே டச்சில் 15 படங்களை சடசடன்னு எடுத்துத் தள்ளிட்டு (இதிலே 'எடுக்கலை'னு பொய் வேற)...

ஒரு பூனை, புலியாய் மாறி நீங்க பார்த்தில்லைதானே?Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-79553578665837870872013-08-12T22:31:33.034+05:302013-08-12T22:31:33.034+05:30நன்றி பாலாஜி ஜி! நெடுநாட்களுக்குப் பின்னர் உங்களை ...நன்றி பாலாஜி ஜி! நெடுநாட்களுக்குப் பின்னர் உங்களை பதிலிட வைக்கும் அளவுக்கு இந்தப் பதிவு உங்களுக்கு திருப்பதி... மன்னிக்கவும் திருப்தி அளித்ததில் எனக்கும் மகிழ்ச்சியே! :)

//எனக்கு ஈகோ இல்லை என்று சொல்வது, நடிப்புக்கும் மேலான பொய்//
உண்மை!!!

//ஓர் நிலை உணர்வில் கலந்துவிட்டவர்களுக்கும், கரைந்துவிட்டவர்களுக்குமே ஈகோ இல்லாமல் இருப்பதென்பது சாத்தியமாகும்//
சுவாமி பாலாஜியானந்தா :) :)

//ஜானி சொன்னது போல உங்கள் பதிவில் ஒரு இலக்கியவாதியின் பிரயோகம் இருக்கின்றது. ;-)//
உங்களுடைய மேற்கண்ட சொற்றொடர் மட்டும் என்னவாம்? இலக்கிய மட்டுமல்ல, தூள் கலக்கிய பிரயோகம்! :) வாருங்கள் ஆளாளுக்கு இலக்கியவியாதி ஆவோம் :) :)Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-31474898968020420952013-08-12T22:03:45.476+05:302013-08-12T22:03:45.476+05:30முழுமையான திருப்தியை தந்த பதிவு. உங்கள் எழுத்து நட...முழுமையான திருப்தியை தந்த பதிவு. உங்கள் எழுத்து நடை மிகவும் நன்றாக இருக்கின்றது. ஒரு தேர்ந்த எழுத்தாளரின் எழுத்தை படிக்கும் உணர்வை தந்தது. (அப்போ நான் தேர்ந்த எழுத்தாளன் இல்லையா என்று கேட்காதீர்கள், அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை)
ஈகோ இல்லாத மனிதனே கிடையாது. கார்த்திக் என்பதும் பாலா என்றும் பெயர் இருப்பது ஈகோ இல்லாமல் என்னவாம்?
ஓர் நிலை உணர்வில் கலந்துவிட்டவர்களுக்கும், கரைந்துவிட்டவர்களுக்குமே ஈகோ இல்லாமல் இருப்பதென்பது சாத்தியமாகும். மற்றபடி எனக்கு ஈகோ இல்லை என்று சொல்வது, நடிப்புக்கும் மேலான பொய்.
குழந்தைகளை விவரித்த விதம் சூப்பர்.
//அவர்கள் வளர்ந்த பிற்பாடு வாழவிருக்கும் சம உலகில், நாமும் அவ்வாறே விலகி நின்று கடந்து சென்ற பழைய உலக நினைவுகளை அசை போட்டவாறு உறைந்திருக்கப் போகிறோம்// - என்ன ஒரு அருமையான சொற்றொடர்.
ஜானி சொன்னது போல உங்கள் பதிவில் ஒரு இலக்கியவாதியின் பிரயோகம் இருக்கின்றது. ;-)BALAJI SUNDARhttps://www.blogger.com/profile/17391081790894891788noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-35853903057796915162013-08-12T21:25:21.529+05:302013-08-12T21:25:21.529+05:30பதிவுகளை தொடர்ந்து படித்ததிற்கும், உங்கள் கருத்துக...பதிவுகளை தொடர்ந்து படித்ததிற்கும், உங்கள் கருத்துக்களை இங்கே பதிந்ததிற்கும் மிக்க நன்றி நண்பரே!!! குழந்தைகளை கவனித்து அவர்கள் உலகத்தை ஒரு ஓரமாக நின்று எட்டிப் பார்க்கும் வித்தையை என் குழந்தையிடம்தான் கற்றேன்! :)Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-13959629073171206342013-08-12T20:56:16.604+05:302013-08-12T20:56:16.604+05:30நண்பர் கார்த்திக் : உங்களின் இந்தப் பதிவு one of t...நண்பர் கார்த்திக் : உங்களின் இந்தப் பதிவு one of the best of yours!

இதுவரை ஒரு silent readerஆக மட்டுமே உங்கள் பதிவுகளை ரசித்து வந்துள்ளேன். ஒரு தேர்ந்த எழுத்தாளருக்கான நடை. (உதாரணம் : நிகழ்ச்சியைப் பற்றி மட்டும் எழுதாமல் சுற்றி நடப்பவை பற்றியும் எழுதி உள்ளீர்களே - அவரவர் குழைந்தைகள் பற்றிய வர்ணனை! Really super!
மேலும் "ஒன்றரை டன் எடையுள்ள உதையை" என்ற வரியை மிகவும் ரசித்தேன்!
Radjahttps://www.blogger.com/profile/17896766058846109879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-57762731840928941552013-08-12T19:57:06.325+05:302013-08-12T19:57:06.325+05:30அடடா, 4:30க்கு நான் ட்ரைனில் பயணித்துக் கொண்டிருந்...அடடா, 4:30க்கு நான் ட்ரைனில் பயணித்துக் கொண்டிருந்தேன் சரவணக்குமார்!! திருப்பூர் புத்தக கண்காட்சியில் சந்திப்போம்! :) ஈரோட்டில் ஏகத்துக்கும் ஸ்டால்கள் இருந்ததால் என்னாலும் சரியாக பார்க்க முடியவில்லை! :(Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-60259513069457512122013-08-12T19:53:50.162+05:302013-08-12T19:53:50.162+05:30//உங்களது எழுத்துக்கள் நானும் அங்கே இருந்தது போன்ற...//உங்களது எழுத்துக்கள் நானும் அங்கே இருந்தது போன்ற உணர்வை கொடுக்கிறது//
பஸ் டிக்கட் 24 ரூபாயை உடனே அனுப்பி வைக்கவும்! :)

//இப்படி செல்ல வேண்டி இருந்தால் ரயில் வசதியை பயன்படுத்தி கொள்ளுங்கள் நண்பரே, களைப்பு தெரியாது.//
சதாப்தியில் டிக்கட் விலை ரூ.290/-!! மற்ற ட்ரைன்களில் இடமில்லை. ஓபன் டிக்கட்டில் செல்ல விருப்பம் இருக்கவில்லை. :(Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-58943807462794443302013-08-12T19:50:22.507+05:302013-08-12T19:50:22.507+05:30//என்னதான் கேமரா இல்லாவிடினும் உங்களது போஸ்டரின் ம...//என்னதான் கேமரா இல்லாவிடினும் உங்களது போஸ்டரின் முன்னால் நின்று புகைப்படம் மட்டும் எடுத்துவிட்டீர்கள்//
பின்னே, நான் வேற எதுக்கு ஈரோடுக்குப் போனேனாம்?! ;)Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-84867940181127391282013-08-12T19:50:17.339+05:302013-08-12T19:50:17.339+05:30ஜஸ்ட் மிஸ் கார்த்திக்........ நான் 4.30 க்கு சென்ற...ஜஸ்ட் மிஸ் கார்த்திக்........ நான் 4.30 க்கு சென்றேன்.... நீங்கள் அப்போதுதான் புறப்பட்டுச்சென்றதாக நண்பர்கள் கூறினர்....... சென்றதே தாமதம்....இதில் வீட்டில் இருந்து தொடர்ந்த அழைப்புகள் வேறு...... எனவே வேறு ஸ்டால்கள் பக்கம் எட்டிபார்க்க நேரம் இல்லை...... சிவ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03701866848644154544noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-85331542527598497462013-08-12T19:49:18.486+05:302013-08-12T19:49:18.486+05:30அழைப்பை ஏற்று பதிவுக்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்...அழைப்பை ஏற்று பதிவுக்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி!!!

//நீங்க இலங்கை தமிழர்னு (சோமலிங்கா?!!) நினைச்சுக்கிட்டு இருந்தேன்//
நானொரு சௌராஷ்டிரத் தமிழன் நண்பா! சோமலிங்கா எனது குடும்பப் பெயர்!! :)Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-3277310572050188592013-08-12T19:45:57.027+05:302013-08-12T19:45:57.027+05:30நன்றி!!நன்றி!!Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.com