tag:blogger.com,1999:blog-1023092061963131667.post9199990451724163482..comments2023-10-30T17:59:05.116+05:30Comments on BLADEPEDIA: வெகுஜனப் பத்திரிக்கைகளின் ரெடிமிக்ஸ் காமிக்ஸ் கட்டுரைகள்!Karthik Somalingahttp://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-1023092061963131667.post-27371142352482683162013-08-06T11:21:18.901+05:302013-08-06T11:21:18.901+05:30நன்றி சிபி!!! :)நன்றி சிபி!!! :)Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-61467055202552849412013-08-05T20:11:08.987+05:302013-08-05T20:11:08.987+05:30தாமதமான
வாழ்த்துக்கள் நண்பரே :))

தாமதமான

வாழ்த்துக்கள் நண்பரே :))

Cibiசிபிhttps://www.blogger.com/profile/12228092655452440434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-73161773800192471412013-08-04T00:01:31.565+05:302013-08-04T00:01:31.565+05:30மிக்க நன்றி நண்பரே! நமது காமிக்ஸ் வட்டத்தில் யாரும...மிக்க நன்றி நண்பரே! நமது காமிக்ஸ் வட்டத்தில் யாரும் யாருக்கும் குறைந்தவர் இல்லை! நீங்கள் லயன் ப்ளாகில் நண்பர்களுக்கு உற்சாகமூட்டி இடும் கருத்துக்களே உங்கள் காமிக்ஸ் காதலுக்கு சாட்சி!Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-86033074970979061112013-08-03T19:43:10.321+05:302013-08-03T19:43:10.321+05:30காமிக்ஸ் மீதான காதலை உயிர்ப்புடன் வைத்துள்ளீர்கள் ...காமிக்ஸ் மீதான காதலை உயிர்ப்புடன் வைத்துள்ளீர்கள் கார்த்திக் .உங்களைப்போன்றவர்களின் அறிமுகம் கிடைப்பதற்கு முன்புவரை ஏதோ நான் மட்டுமே காமிக்ஸ் பைத்தியம் என்ற எண்ணத்தில் இருந்தேன் ...உங்களைப்பார்த்து பிரமிக்கின்றேன் ..வாழ்த்துக்கள் T K AHMED BASHAhttps://www.blogger.com/profile/08918153007452364558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-22622563126516786782013-07-25T14:20:45.526+05:302013-07-25T14:20:45.526+05:30:) நன்றி நாகராஜன்!:) நன்றி நாகராஜன்!Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-60526456943719925682013-07-25T13:30:30.122+05:302013-07-25T13:30:30.122+05:30நண்பர் கார்த்திக்,
உங்களுடை எண்ணங்கள் மிக அழகாக வ...நண்பர் கார்த்திக்,

உங்களுடை எண்ணங்கள் மிக அழகாக வெளிப்படுத்தி உள்ளீர்கள்.

//I also would like to make a point that Comics are not just for kids!//

இந்த நிலை கூடிய விரைவில் வரும் நண்பரே! வயது பாரபட்சம் இல்லாமல் நமது காமிக்ஸ் அனைவரது கைகளிலும் தவழும் நாள் வரத்தான் போகிறது.

(அதில் உங்களை போன்ற வலைபதிவர்களின் பங்களிப்பு அதிகம் உண்டு)

ஊர் கூடி தேர் இழுப்போம் :) நகராமலா போய்விடும் :)

திருப்பூர் ப்ளுபெர்ரி (எ) நாகராஜன்
திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் https://www.blogger.com/profile/05131297013769474701noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-76947306595951212882013-07-25T11:45:27.779+05:302013-07-25T11:45:27.779+05:30//அவற்றை செயல் படுத்த தேவையான ஊடகமாக ப்ளாக் மட்டும...//அவற்றை செயல் படுத்த தேவையான ஊடகமாக ப்ளாக் மட்டுமே உள்ளது//
இப்போதைக்கு அதுதான் உண்மை! ஆனால் வலைபூக்களிலும், பேஸ்புக்கிலும் கூட பெரும்பாலோர் பழைய காமிக்ஸ் பற்றிதான் பேசுகின்றனர்!!! (நான் உட்பட!)

//"ஆல் நியூ ஸ்பெஷல்" புத்தகத்தில் வரும் ஒரு கதை பிரளயதின் பிள்ளைகள் என்று ஆரம்பிக்க வேண்டி இருக்கிறது//
ஆமா ராஜ்! இப்படி பல விதமான கதைகள் சேர்ந்து வருவது ரொம்ப எரிச்சலாக இருக்கிறது! :(Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-53399864019580386682013-07-25T11:34:30.141+05:302013-07-25T11:34:30.141+05:30thank you விஸ்கி-சுஸ்கி!thank you விஸ்கி-சுஸ்கி!Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-44101653066272248402013-07-25T09:51:10.999+05:302013-07-25T09:51:10.999+05:30//புதிய காமிக்ஸ் ரசனைகளைப் பற்றி அதிகம் பேசுவதே இந...//புதிய காமிக்ஸ் ரசனைகளைப் பற்றி அதிகம் பேசுவதே இந்த மறுமலர்ச்சிக்கு அதிகம் பயனுள்ளதாய் அமையும் என நினைக்கிறேன்!//

ஹலோ மாயாவி க்ளப்பில் இருந்து ஆட்டோ வருது உங்க வீட்டுக்கு.

உங்களுடைய யோசனைகள் சூப்பர். ஆனால் அவற்றை செயல் படுத்த தேவையான ஊடகமாக ப்ளாக் மட்டுமே உள்ளது. காமிக்ஸ் பற்றி ஒரு கட்டுரை வெகுஜன பத்திரிக்கையில் வருவது குறிஞ்சி பூ பூத்தார்ப்போல் தான். புத்தக விமர்சனம் போடும் சில பத்திரிகைகளுக்கு நாம் படித்த கிராபிக் நாவலைப் பற்றி எழுதிப் போடலாம் என்றால், லயனில் தனியாக ஒரு கதை வருவதே அபூர்வமாக இருக்கிறது."ஆல் நியூ ஸ்பெஷல்" புத்தகத்தில் வரும் ஒரு கதை பிரளயதின் பிள்ளைகள் என்று ஆரம்பிக்க வேண்டி இருக்கிறது. இதுவே தனியாக வந்தால் நன்றாக இருக்கும். இப்போது உள்ள காக்டெயில் ஸ்டைலில் எந்த மாற்றமும் இப்போதைக்கு எதிர் பார்க்க முடியாது. பார்ப்போம்.Anonymoushttps://www.blogger.com/profile/16760133578366786091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-77363774883557965082013-07-25T09:31:10.726+05:302013-07-25T09:31:10.726+05:30"CLAP! CLAP! CLAP!"
EXCELLENT WORK FRIEN..."CLAP! CLAP! CLAP!"
EXCELLENT WORK FRIEND!ரவீhttps://www.blogger.com/profile/15335877779323447563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-52040897302124361862013-07-24T08:56:35.236+05:302013-07-24T08:56:35.236+05:30;);)Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-70501363059333258722013-07-24T08:27:15.893+05:302013-07-24T08:27:15.893+05:30வந்தால் நன்றாக இருக்கும் தினா!வந்தால் நன்றாக இருக்கும் தினா!Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-10051788994828542022013-07-24T08:10:56.964+05:302013-07-24T08:10:56.964+05:30//பல வருடங்கள் கழித்து காமிக்ஸ் வாங்க முடிவெடுத்த ...//பல வருடங்கள் கழித்து காமிக்ஸ் வாங்க முடிவெடுத்த எனக்கு க்ரீன் மேனர் காமிக்ஸ் வருத்தமே! அதனால் பழைய கதைகளை வாங்க முடிவெடுத்துள்ளேன்.//
நல்ல முடிவு! க்ரீன் மேனர், பிரளயத்தின் பிள்ளைகள் இவை சற்றே மாறுபட்ட காமிக்ஸ்கள் - எதற்கும் படித்துப் பார்த்து விட்டு முடிவெடுங்கள்! சமீபத்தில் வெளியான லார்கோ வின்ச், வேய்ன் ஷெல்டன், லக்கி லூக், சிக் பில், டயபாலிக் இதழ்களை படித்துப் பாருங்கள்!

//பழைய காமிக்ஸ் ரசிகனான எனக்கு மாயாவி, மாண்டிரெக், திகில் கதைகள் இல்லாததில் வருத்தமே!//
பழைய காமிக்ஸ்களை இப்போது நீங்கள் படித்தீர்களானால் சிறு வயதில் இருந்த அளவுக்கு அந்த கதைகள் மீது ஈர்ப்பு இருக்குமா என்பது சந்தேகமே!

//ஒரே கவ்பாய் கதைகளே வந்துக் கொண்டிருக்கிறது//
உண்மைதான்! :) நம்ம பாய்ஸ்க்கு, கவ்பாய்ஸ் என்றாலே தனி பிரியம்தான்! ;)Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-7365507736561753372013-07-24T08:03:01.669+05:302013-07-24T08:03:01.669+05:30ஆமாம் பாஸித்! எனக்கும் ஆன்லைனில் அல்லது CBR மூலம் ...ஆமாம் பாஸித்! எனக்கும் ஆன்லைனில் அல்லது CBR மூலம் கணினியில் படிப்பது பிடிப்பதில்லை!Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-14555217107750770582013-07-24T07:56:36.778+05:302013-07-24T07:56:36.778+05:30நன்றி கிருஷ்ணா!
//வித்தியாசமாக செய்தால் தான் கவனத...நன்றி கிருஷ்ணா!

//வித்தியாசமாக செய்தால் தான் கவனத்தை ஈர்க்க முடியும் என்ன செய்வது.//
உண்மைதான்!Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-43071530057965652132013-07-23T22:27:37.601+05:302013-07-23T22:27:37.601+05:30மேலும் நீண்ட இடைவெளிக்குபின் காமிக்ஸ் படிக்கப் போக...மேலும் நீண்ட இடைவெளிக்குபின் காமிக்ஸ் படிக்கப் போகும் ஒரு வாசகனாய் சில கருத்துக்கள்....

பல வருடங்கள் கழித்து காமிக்ஸ் வாங்க முடிவெடுத்த எனக்கு க்ரீன் மேனர் காமிக்ஸ் வருத்தமே! அதனால் பழைய கதைகளை வாங்க முடிவெடுத்துள்ளேன்.

தற்போதுள்ள காமிக்ஸ் ரசிகர்கள் அநேகம் பேருக்கு கவ்பாய் கதைகள் பிடித்துள்ளதாலோ என்னவோ ஒரே கவ்பாய் கதைகளே வந்துக் கொண்டிருக்கிறது. வேறு Genre கதைகள் வந்தால் நன்றாக இருக்கும்.

பழைய காமிக்ஸ் ரசிகனான எனக்கு மாயாவி, மாண்டிரெக், திகில் கதைகள் இல்லாததில் வருத்தமே!

Can't wait to see what future (comics) holds for me! :)Adminhttps://www.blogger.com/profile/07286829313885219000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-26218628303848163952013-07-23T22:18:53.965+05:302013-07-23T22:18:53.965+05:30//வளர்ந்து வரும் டிஜிட்டல் (Licensed) காமிக்ஸ் டிர...//வளர்ந்து வரும் டிஜிட்டல் (Licensed) காமிக்ஸ் டிரெண்ட் பற்றி பேசலாம்.//

நான் கூட சில நாட்களுக்கு முன்பு இதுபற்றி PC, SmartPhones & Tabletஸ் ஆகியவற்றில் படிக்கும்படியான டிஜிட்டல் காமிக்ஸில் தமிழ் காமிக்ஸ் (அதாவது லயன் காமிக்ஸை) வெளியிடுவது பற்றி நினைத்தேன். ஆங்கிலத்தில் அது பெரிய வியாபாரம்.

ஆனால் புத்தகத்தில் படிக்கக் கூடிய அந்த ஈர்ப்பு டிஜிட்டலில் படிப்பதில் ஏற்படுவதில்லை.Adminhttps://www.blogger.com/profile/07286829313885219000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-7596025044128525022013-07-23T22:12:59.974+05:302013-07-23T22:12:59.974+05:30//part of my views were published in that article!...//part of my views were published in that article!//

அது தான் அப்பவே தெரியுமே? :)
Adminhttps://www.blogger.com/profile/07286829313885219000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-29324161595644867812013-07-23T21:38:20.292+05:302013-07-23T21:38:20.292+05:30அருமையாய் கூறி உள்ளீர்கள் கார்த்திக்.
ஆனால் தற்போத...அருமையாய் கூறி உள்ளீர்கள் கார்த்திக்.
ஆனால் தற்போதைய நிலை தெரியாத நரசிம்மன் அவர்களுக்கு உங்களது கடிதத்தின் கருத்துக்கள் முழுவதும் புரிந்திருக்குமா எனபது சந்தேகம் தான்.
தெரியாத பொழுது அதனை எடிட் செய்திருப்பார்.

அப்படியே அக்கட்டுரையில் லார்கோ பற்றிய ஒரு சிறு குறிப்புடன் அது திரைப்படமாக வந்ததையும் மற்றும் அக்கதையில் தான் இளைய தளபதி தமிழில் நடிப்பதாக இருந்தது என்ற உப செய்தியையும் சேர்த்து இருந்தால் காமிக்ஸில் இருக்கும் பல வகைகள் பற்றி தெரிந்து இருக்கும்.

இப்படி எதாவது வித்தியாசமாக செய்தால் தான் கவனத்தை ஈர்க்க முடியும் என்ன செய்வது.கிருஷ்ணா வ வெhttps://www.blogger.com/profile/13749719006813038225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-9963297991807672802013-07-23T20:54:41.367+05:302013-07-23T20:54:41.367+05:30நீங்கள் குறிப்பட்ட படி காமிக்ஸ் பற்றிய கட்டுரைகள் ...நீங்கள் குறிப்பட்ட படி காமிக்ஸ் பற்றிய கட்டுரைகள் வந்தால் சந்தோஷம்தான் . . . Anonymoushttps://www.blogger.com/profile/04956448313735745002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-22699498209901312582013-07-23T20:44:30.510+05:302013-07-23T20:44:30.510+05:30வருகைக்கு நன்றி தனபாலன் சார்! பதிவுகளின் மொத்த எண்...வருகைக்கு நன்றி தனபாலன் சார்! பதிவுகளின் மொத்த எண்ணிக்கையை விட, உருப்படியான பதிவுகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம்தான் காரணம்! :)Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-25524774061029640042013-07-23T20:40:50.587+05:302013-07-23T20:40:50.587+05:30மாதம் 2,3 பதிவுகள் தானா...?மாதம் 2,3 பதிவுகள் தானா...?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-86681751887333571322013-07-23T20:25:27.451+05:302013-07-23T20:25:27.451+05:30thank you buddy!thank you buddy!Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-27251785182402971302013-07-23T20:24:25.971+05:302013-07-23T20:24:25.971+05:30மிக்க நன்றி விஸ்வா!!!மிக்க நன்றி விஸ்வா!!!Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1023092061963131667.post-26680014813443382912013-07-23T20:22:54.168+05:302013-07-23T20:22:54.168+05:30I got an acknowledgement from the reporter and par...I got an acknowledgement from the reporter and part of my views were published in that article! :) Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.com