முதல் பதிவு!

7:30am
ப்ளாக் எழுத வேண்டும் என்ற ஆசை ரொம்ப வருடங்களாக இருந்து வந்தாலும், ஒரு இனிய ஞாயிறு காலை பொழுதில்தான் அது நடந்தேற வேண்டும் என்று இருந்தது போலும்!

இப்படி டைப் பண்ண ஆரம்பித்ததுமே தாவு தீர்ந்து விட்டது. இப்போவே கண்ண கட்டுதே! இந்த transliterate-உடன் செம காமெடி :) இதுக்கு பதிலா கைல எழுதி ஸ்கேன் பண்ணி போட்டுறலாம் போல இருக்கு

8:00am
சரி, பாக்கலாம் :)

2 comments:

  1. Replies
    1. எனது ப்ளாக்கின் முதல் பின்தொடர்வாளர் என்ற (அ)பாக்கியம் உங்களுக்கு :) வெல்கம்!

      Delete

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia