வலைச்சரத்தில் ப்ளேட்பீடியா!

நண்பர்களே, வலைச்சரத்தில் ஆசிரியராக பொறுப்பேற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது! இந்த வாரம் முழுவதும் நான் வலைச்சரம் வலைப்பூவில் எழுதவிருக்கிறேன். என்னுடைய சுய அறிமுகப் பதிவைத் தொடர்ந்து வெளிவரப் போகும் பதிவுகளில், நான் தொடரும் சில வலைப்பூக்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்யவிருக்கிறேன் - இந்த வாரம் வலைச்சரத்தில் காமிக்ஸ் வாரம்! :)

ப்ளேட்பீடியா - 1 - வணக்கம் வலைச்சரம்!

வலைச்சரம் பற்றிய ஒரு அறிமுகம்: வாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்!

18 comments:

 1. வாழ்த்துக்கள் தல

  ReplyDelete
 2. அன்பின் கார்த்திக் - வலைச்ச்சர அறிமுகம் அருமை. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா! :)

   Delete
 3. நண்பருக்கு வாழ்த்துக்கள் ....

  இந்த ஒரு வார காலத்தில், பலதரப்பட்ட நண்பர்கள் நமது காமிக்ஸ் பற்றி அறிந்து கொள்வார்கள் என்பது நிதர்சணம் ... நமது காமிக்ஸ் பயணத்தில் உங்களது பங்களிப்பு இதன் மூலம் இன்னும் சிறப்பானதாக அமைகிறது நண்பரே ...

  ReplyDelete
 4. வாழ்துக்கள் கார்த்திக்...

  ReplyDelete
 5. வாழ்த்துகள் !

  ReplyDelete
 6. வாழ்த்துகள் நண்பரே ....

  ReplyDelete
 7. அன்பிற்கினிய நண்பர்கள் அனைவருக்கும்,

  இனிய மே தின நல்வாழ்த்துக்கள் !!!!!

  திருப்பூர் ப்ளுபெர்ரி

  ReplyDelete
 8. வாழ்த்து சொன்ன அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி! :)

  ReplyDelete
 9. வாழ்துக்கள் கார்த்திக் :D

  ReplyDelete
 10. சில நாட்களாக அருமை நண்பர் 'கார்த்தி' அவர்களை காணவில்லை ...

  கண்டுபிடுத்து தருபவர்களுக்கு ஒரு 7'O clock Blade பரிசாக தரப்படும்.

  ReplyDelete
  Replies
  1. அப்படியே ஷேவிங் கிரீம், ஆஃப்டர் ஷேவ் லோஷன் கொடுத்தால் வசதியாக இருக்கும்! :)

   Delete
  2. வெல்கம் கார்த்திக் .. நீங்க கேட்ட எல்லாம் ரெடி ஆக இருக்குது. ஆனா உங்களோட அடுத்த பதிவு ரெடியா ?

   Delete
 11. வாழ்த்துக்கள் நண்பரே

  தொடருங்கள் உங்கள் கலக்கல் சேவைகளை :))
  .

  ReplyDelete
 12. அருமை நண்பர் கார்த்திக் அவர்களே !!

  தங்களது 100 ஆவது பதிவிற்கு (அடுத்த பதிவு) அட்வான்ஸ் வாழ்த்துக்கள் ....

  16 மாத காலத்தில் (FEB-12 to MAY-13) 100 ஆவது பதிவை தொட இருப்பது நிச்சயம் மிக பெரிய விசயமே.

  தொடரட்டும் உங்களது எழுத்து பணி ...

  அட்வான்ஸ் வாழ்த்துக்களுடன்
  திருப்பூர் ப்ளுபெர்ரி (எ) நாகராஜன்

  பி.கு : இவ்வளவு நாள் டைம் எடுத்து 100 ஆவது பதிவு ரெடி பண்றத பார்த்த, எதோ ஒரு ஸ்பெஷல் பதிவோ என தோணுது :)

  ReplyDelete
  Replies
  1. /பி.கு : இவ்வளவு நாள் டைம் எடுத்து 100 ஆவது பதிவு ரெடி பண்றத பார்த்த, எதோ ஒரு ஸ்பெஷல் பதிவோ என தோணுது :)//
   அப்படி எல்லாம் எதுவும் இல்லை நண்பரே!!! கடந்த மாதம் மூலம் வேலை சற்று அதிகரித்து விட்டது! பதிவெழுதும் மூடும் இல்லை, நேரமும் இல்லை! :)

   Delete

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia